டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு

வேதிச் சேர்மம்

டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு (Dysprosium antimonide) என்பது DySb என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் ஆண்டிமனியும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. [2][1][3]

டிசிப்ரோசியம் ஆண்டிமோனைடு
Dysprosium antimonide
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோ ஆண்டிமோனைடு
இனங்காட்டிகள்
ChemSpider 20137701
EC number 234-651-9
InChI
  • InChI=1S/Dy.Sb
    Key: LORQYBGBGJXRFG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20835926
  • [Dy].[Sb]
பண்புகள்
DySb
வாய்ப்பாட்டு எடை 284.26 g·mol−1
தோற்றம் தூள்
அடர்த்தி 8.104 கி/செ.மீ3[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் டிசிப்ரோசியம் நைட்ரைடு
டிசிப்ரோசியம் பாசுபைடு
டிசிப்ரோசியம் ஆர்சனைடு
டிசிப்ரோசியம் பிசுமுத்தைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டெர்பியம் பாசுபைடு
ஓல்மியம் பாசுபைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்புகள்

தொகு

Fm3m என்ற இடக்குழுவில் பாறை உப்பு படிக அமைப்பில் கனசதுரப் படிகமாக டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு படிகமாகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Swanson, Howard Eugene (1962). Standard X-ray Diffraction Powder Patterns: Data for 46 substances (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 91. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.
  2. Soviet Physics: JETP (in ஆங்கிலம்). American Institute of Physics. 1975. p. 134. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.
  3. Ray, D K; Young, A P (1973). "A theory for the elastic properties of dysprosium antimonide". Journal of Physics C: Solid State Physics 6 (23): 3353–3358. doi:10.1088/0022-3719/6/23/010. Bibcode: 1973JPhC....6.3353R. https://iopscience.iop.org/article/10.1088/0022-3719/6/23/010/meta. பார்த்த நாள்: 29 May 2024. 
  4. Lapuszanski, Jan (6 December 2012). Magnetism in Metals and Metallic Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-0016-9. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.