டிரைபார்மின்
கிளிசரின் டிரைபார்மேட்டு
டிரைபார்மின் (Triformin) என்பது C6H8O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை கிளிசரின் டிரைபார்மேட்டு, கிளிசரின் முப்பாசுப்பேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். கிளிசரால் மற்றும் பார்மிக் அமிலம் ஆகியவற்றின் டிரையெசுத்தராக இச்சேர்மம் கருதப்படுகிறது. டிரைபார்மின் சேர்மத்தின் உருகுநிலை 18 பாகை செல்சியசு வெப்பநிலையாகும். மேலும் இதன் கொதிநிலை 266 பாகை செல்சியசு வெப்பநிலை என்றும் கணக்கிடப்பட்டுள்ளது[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,3-டைபார்மைலாக்சிபுரோப்பைல் பார்மேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
32765-69-8 | |
Beilstein Reference
|
1769884 |
ChemSpider | 4573731 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5460048 |
| |
பண்புகள் | |
C6H8O6 | |
வாய்ப்பாட்டு எடை | 176.12 g·mol−1 |
அடர்த்தி | 1.32 கி/செ.மீcm3 |
உருகுநிலை | 18 °C (64 °F; 291 K)[1] |
கொதிநிலை | 266 °C (511 °F; 539 K)[1] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4412 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |