டி. அம்மாபேட்டை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

டி. அம்மாபேட்டை (T Ammapettai) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம்.

டி. அம்மாபேட்டை
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

ஊரில் அமைந்துள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._அம்மாபேட்டை&oldid=3871193" இலிருந்து மீள்விக்கப்பட்டது