டி. இராகவய்யா
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமை அமைச்சர்
திவான் பகதூர் தொட்டல்லா இராகவய்யா (Thodla Raghavaiah ) திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மூலம் திருநாள் அமைச்சரவையில் தலைமை அமைச்சராக 1920 முதல் 1925 முடிய பணியாற்றியவர். இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை கோயில் வளாகப்பகுதிகளில் நடமாட அனுமதி மறுத்த காரணத்தினால் வைக்கம் போராட்டம் நடைபெற்றது.
திவான் பகதூர் டி. இராகவய்யா | |
---|---|
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைமை அமைச்சர் | |
பதவியில் 28 பிப்ரவரி 1929 – நவம்பர் 1931 | |
அரசர் | ராஜகோபால தொண்டைமான் |
முன்னவர் | இரகுநாத வல்லவராயர் |
பின்வந்தவர் | பி. ஜி. ஹோல்டு ஒர்த்]] |
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமை அமைச்சர் | |
பதவியில் 8 சூலை1920 – 18 மே1925 | |
அரசர் | மூலம் திருநாள் சித்திரை திருநாள் பலராம வர்மா |
முன்னவர் | எம். கிருஷ்ணன் நாயர் |
பின்வந்தவர் | எம். இ. வாட்ஸ் |
நிர்வாக அதிகாரி, சென்னை மாநகராட்சி | |
பதவியில் 1911–1911 | |
முன்னவர் | பி. எ. .மூர் |
பின்வந்தவர் | ஏ. ஒய். ஜி. காம்பெல் |
இளமைதொகு
பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகணத்தின் தெலுங்கு பேசும் பகுதியில் பிறந்த இராகவய்யா, சென்னையில் கல்வி கற்று பின் இந்தியக் குடிமைப் பணி தேர்வில் வென்று, 1893ல் துணை ஆட்சியராக பணி அமர்ந்தார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக 1920 முதல் 1925 முடிய பணியாற்றியவர். அதற்கு முன்னர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானக பணியாற்றியவர்.