டி. கே. சாதுன்னி
டி. கே. சாதுன்னி (T. K. Chathunni) (12 சூன் 2024) இந்தியக் காற்பந்துப் பயிற்சியாளரும் கேரளம் சாலக்குடியைச் சேர்ந்த வீரருமாவார்.[1]
விளையாட்டுத் தொழில்
தொகுஒரு தடுப்பாட்ட வீரரான சாதுன்னி, கேரளம், கோவா ஆகிய அணிக்காக விளையாடினார்.[2]
பயிற்சி வாழ்க்கை
தொகுசாதுன்னி இந்தியாவில் உள்ள பெரும்பாலான காற்பந்துக் கழகங்களை நிர்வகித்துள்ளார். குறிப்பாக கொச்சின், டெம்போ, சல்கோகர், மோகன் பாகன், சர்ச்சில் பிரதர்சு, சிராக் யுனைடெட் கிளப் கேரளா, ஜோஸ்கோ ஆகியவையாகும். இன்னும் சில காற்பந்துக் கழகங்களையும் நிர்வகித்தார்.[3][4][5][6][7][8] 1997 முதல் 1998 வரைதேசிய கால்பந்து லீக்கின் பல்வேறு காற்பந்துக் கழகங்களில் பயிற்சியாளராக இருந்தார்.[9][10][11] சந்தோஷ் கோப்பை கேரளா, கோவா ஆகிய இரு அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[12]
இறப்பு
தொகுசாதுன்னி 2024 சூன் 12 அன்று எர்ணாகுளம், கருகுட்டியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்தார். இவருக்கு வயது 80.[13][14]
கௌரவங்கள்
தொகுமேலாளர்
தொகுசல்கோகர்
- கூட்டமைப்புக் கோப்பை-1997
மோகன் பாகன்
- தேசிய காற்பந்து லீக் 1997-98 [15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sengupta, Somnath (13 July 2011). "Tactical Evolution Of Indian Football: Part Four – Modern Era (1999—2011)". thehardtackle.com (in அமெரிக்க ஆங்கிலம்). Kolkata: The Hard Tackle. Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 11 October 2022.
- ↑ Tennyson, Rayson (12 June 2024). "Chathunni, the man who shaped India's finest football careers, dies". Times of India இம் மூலத்தில் இருந்து 12 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240612192006/https://timesofindia.indiatimes.com/sports/football/top-stories/chathunni-the-man-who-shaped-indias-finest-football-careers-dies/articleshow/110947582.cms.
- ↑ Chaudhuri, Arunava. "Season ending Transfers 1999: India". indianfootball.de. Indian Football Network. Archived from the original on 17 February 2020. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "Dempo Sports Club » List of Coaches". demposportsclub.com. Archived from the original on 24 February 2024. பார்க்கப்பட்ட நாள் 19 October 2023.
- ↑ Chaudhuri, Arunava. "Season ending Transfers 2001: India". indianfootball.de. Indian Football Network. Archived from the original on 17 February 2020. பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
- ↑ "31 players selected for 'Viva Kerala'". rediff.com. Kochi: Rediff Mail. 8 April 2004. Archived from the original on 8 November 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2024.
- ↑ "Josco FC to build soccer city". newindianexpress.com. Kochi: The New Indian Express. 26 March 2010. Archived from the original on 24 September 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
- ↑ "Josco Football Club coach T.K. Chathunni and his deputy T.G. Purushothaman at a training session in Kochi". The Hindu Images. தி இந்து. 26 April 2010. Archived from the original on 24 September 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
- ↑ Menon, Ravi (7 December 1999). "FC Kochin rope in coach Chathunni". expressindia.indianexpress.com. Kochi: The Indian Express. Archived from the original on 19 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
- ↑ "The business of football". தி இந்து. 12 February 2004. Archived from the original on 30 April 2004. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
- ↑ "The League of foreign coaches". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 28 January 2014.
- ↑ Kapadia, Novy (27 May 2012). "Memorable moments in the Santosh Trophy". www.sportskeeda.com. Sportskeeda. Archived from the original on 12 April 2021. பார்க்கப்பட்ட நாள் 7 March 2021.
- ↑ "Renowned Kerala football coach TK Chathunni no more". English.Mathrubhumi (in ஆங்கிலம்). 12 June 2024. Archived from the original on 13 June 2024. பார்க்கப்பட்ட நாள் 12 June 2024.
- ↑ "Noted football coach Chathunni passes away". Onmanorama. Archived from the original on 12 June 2024. பார்க்கப்பட்ட நாள் 12 June 2024.
- ↑ Mukherjee, Soham (9 April 2020). "Indian Football: Down the memory lane - Mohun Bagan's first NFL win in 1997-98". Goal.com. Archived from the original on 26 December 2022. பார்க்கப்பட்ட நாள் 26 December 2022.