து. ராஜா

இந்திய அரசியல்வாதி
(டி. ராஜா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

து. ராஜா (டி. ராஜா) வேலூர் மாவட்டம் சித்தாத்தூர் கிராமத்தில் 3-6-1949-இல் துரைசாமி - நாயகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். 1994 முதல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தேசியச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்[1][2][3]. இவர் 21 சூலை 2019 அன்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

து. ராஜா
பொதுச் செயலாளர், இந்திய பொதுவுடமைக் கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
21 ஜூலை 2019
முன்னையவர்சு. சுதாகர் ரெட்டி
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
25 ஜூலை 2007 – 24 ஜூலை 2019
தொகுதிதமிழ்நாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 3, 1949 (1949-06-03) (அகவை 75)
சித்தாத்தூர், வேலூர் மாவட்டம்
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
துணைவர்ஆனி இராசா
பிள்ளைகள்ஒரு மகள்
வாழிடம்சென்னை

மேற்கோள்கள்

தொகு
  1. "Detailed Profile - Shri D. Raja - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India". India.gov.in. 1990-01-07. Archived from the original on 2018-06-24. பார்க்கப்பட்ட நாள் 2014-12-18.
  2. "Tamil Nadu News : D. Raja, CPI candidate for RS polls". The Hindu. 2007-05-24. Archived from the original on 2012-11-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-26.
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/cpi-renominates-d-raja-for-rajya-sabha/article4819729.ece
  4. டி.ராஜா

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=து._ராஜா&oldid=3943852" இலிருந்து மீள்விக்கப்பட்டது