டெட்ராகுளோரோடைநைட்ரோயீத்தேன்

வேதிச் சேர்மம்

டெட்ராகுளோரோடைநைட்ரோயீத்தேன் (Tetrachlorodinitroethane) என்பது C2Cl4N2O4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளோரினேற்றம் செய்யப்பட்ட நைட்ரோ ஆல்க்கேன் சேர்மமாக இது கருதப்படுகிறது. டெட்ராகுளோரோயெத்திலீனுடன் இருநைட்ரசன் நான்காக்சைடு அல்லது புகையும் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து நைட்ரோயேற்றம் செய்து டெட்ராகுளோரிடோநைட்ரோயீத்தேனைத் தயாரிக்க முடியும்.[1][2][3]

டெட்ராகுளோரோடைநைட்ரோயீத்தேன்
Tetrachlorodinitroethane
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1,2,2-டெட்ராகுளோரோ-1,2-டைநைட்ரோயீத்தேன்
வேறு பெயர்கள்
டெட்ராகுளோர்டைநைட்ரோயீத்தேன்
இனங்காட்டிகள்
67226-85-1
ChemSpider 87805
InChI
  • InChI=1S/C2Cl4N2O4/c3-1(4,7(9)10)2(5,6)8(11)12
    Key: VDUMCAJVLOJOCK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 97280
  • C(C([N+](=O)[O-])(Cl)Cl)([N+](=O)[O-])(Cl)Cl
பண்புகள்
C2Cl4N2O4
வாய்ப்பாட்டு எடை 257.83 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெட்ராகுளோரோடைநைட்ரோயீத்தேன் ஒரு சக்திவாய்ந்த கண்ணீர் வரவழைக்கும் முகவராகும். நுரையீரல் தாக்கும் முகவராகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இது குளோரோபிக்ரினை விட ஆறு மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ளது.[3] டெட்ராகுளோரிடோநைட்ரோயீத்தேன் நச்சுபுகைமூட்டம் உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Argo, W. L.; James, E. M.; Donnelly, J. L. (November 1919). "Tetrachlordinitroethane". The Journal of Physical Chemistry 23 (8): 578–585. doi:10.1021/j150197a004. https://zenodo.org/record/1843020. 
  2. Burrows, Ronald Bertram; Hunter, Louis (1932). "176. The nitration of halogenoethylenes". Journal of the Chemical Society (Resumed): 1357. doi:10.1039/JR9320001357. 
  3. 3.0 3.1 Sartori, Mario (1939). The War Gases (PDF).
  4. "Toxic agent". US3769354A.