டென்ஸ்போர்ட்ஸ்

டென் ஸ்போர்ட்ஸ் என்பது விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிக் குழுமம் ஆகும். இது கிரிக்கெட், கால்பந்தாட்டம், கோல்ஃப் உள்ளிட்ட விளையாட்டுகளை ஒளிபரப்ப டென் கிரிக்கெட், டென் ஆக்சன், டென் கோல்ஃப் உள்ளிட்ட தொலைக்காட்சிகளை இயக்குகிறது.

டென்ஸ்போர்ட்ஸ்
ஒளிபரப்பு தொடக்கம் 1 April 2002
உரிமையாளர் ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ்
நாடு இந்தியா
மொழி ஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் மும்பை, இந்தியா
வலைத்தளம் www.tensports.com
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ரிலையன்ஸ் கம்யூனிகேசன் சேனல் 505
சேனல் 523 (HD)
டாட்டா ஸ்கை சேனல் 411
சேனல் 412 (HD)
திசுத் தொலைக்காட்சி சேனல் 660
சேனல் 80 (HD)
டயலாக் டிவி சேனல் 13
டெல்காம்விஷன் சேனல் 113
சன் டைரக்ட் சேனல் 506
ஏர்டெல் டிஜிட்டல் டிவி சேனல் 230
சேனல் 231 (HD)
இந்தோவிஷன் சேனல் 310
வீடியோகான் டி2எச் சேனல் 411
சேனல் 412 (உயர்தரம்)
மின் இணைப்பான்
ஏசியானெட் டிஜிட்டல் டிவி (இந்தியா) சேனல் 307
மீடியாநெட் (மாலைத்தீவுகள்) சேனல் 302
டென்மார்க் சேனல் 408
IPTV
பியோ டிவி (இலங்கை) சேனல் 38

சான்றுகள்

தொகு

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்ஸ்போர்ட்ஸ்&oldid=2693928" இலிருந்து மீள்விக்கப்பட்டது