டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு
டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு (tert-Butyl formate) என்பது C5H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவிணைய பியூட்டைல் பார்மேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மெத்தில் டெர்ட்-பியூட்டைல் ஈதரை உயிரியாற் சிதைத்தல் வினையின்போது தோன்றும் பொருட்களில் ஒன்றாக டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெர்ட்-பியூட்டைல் பார்மேட்டு
| |
வேறு பெயர்கள்
பார்மிக் அமிலம் டெர்ட் பியூட்டைல் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
762-75-4 | |
Abbreviations | TBF |
ChemSpider | 55151 |
DrugBank | DB02768 |
EC number | 212-105-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61207 |
| |
பண்புகள் | |
C5H10O2 | |
வாய்ப்பாட்டு எடை | 102.13 g·mol−1 |
அடர்த்தி | 0.872 கி/மி.லி |
கொதிநிலை | 82 முதல் 83 °C (180 முதல் 181 °F; 355 முதல் 356 K) |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R11 R36/37 R43 |
S-சொற்றொடர்கள் | S9 S16 S24 S33 S36/37 |
தீப்பற்றும் வெப்பநிலை | −9 °C (16 °F; 264 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |