டெர்ட்-பியூட்டைல் புரோமைடு

டெர்ட்-பியூட்டைல் புரோமைடு (tert-Butyl bromide) என்பது C4H9Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவிணைய பியூட்டைல் புரோமைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மூவிணைய பியூட்டைல் கார்பன் சட்டகத்தில் புரோமினை பதிலீடு செய்த சேர்மமாக இது உருவாகிறது. கரிம வேதியியலில் செயற்கை முறையில் கரிமச் சேர்மங்களை தயாரிக்க மூலப்பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். 1-புரோமோபியூட்டேன், 2-புரோமோபியூட்டேன் ஆகியனவற்றை டெர்ட்-பியூட்டைல் புரோமைடு மாற்றியமாகப் பெற்றுள்ளது.

டெர்ட்-பியூட்டைல் புரோமைடு
tert-Butyl bromide
டெர்ட்-பியூட்டைல் புரோமைடின் கட்டமைப்பு வாய்ப்பாடு
டெர்ட்-பியூட்டைல் புரோமைடின் பந்து குச்சி மாதிரி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-புரோமோ-2-மெத்தில்புரோப்பேன்[1]
வேறு பெயர்கள்
மூவிணைய பியூட்டைல்புரோமைடு
இனங்காட்டிகள்
507-19-7 Y
Beilstein Reference
1730892
ChEMBL ChEMBL347644 Y
ChemSpider 10053 Y
EC number 208-065-9
InChI
  • InChI=1S/C4H9Br/c1-4(2,3)5/h1-3H3 Y
    Key: RKSOPLXZQNSWAS-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10485
வே.ந.வி.ப எண் TX4150000
  • CC(C)(C)Br
UN number 2342
பண்புகள்
C4H9Br
வாய்ப்பாட்டு எடை 137.02 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.22 கிராம் மி.லி−1 (20 °செல்சியசில்)[2]
உருகுநிலை −16.20 °C; 2.84 °F; 256.95 K
கொதிநிலை 73.3 °C; 163.8 °F; 346.4 K
மட. P 2.574
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4279
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−133.4 கிலோயூல் மோல்−1
வெப்பக் கொண்மை, C 165.7 யூல் கெல்வின் மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபயம்
H225
P210
தீப்பற்றும் வெப்பநிலை 16 °C (61 °F; 289 K)
Lethal dose or concentration (LD, LC):
  • 1.25 g kg−1 (intraperitoneal, rat)
  • 4.4 g kg−1 (intraperitoneal, mouse)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "2-Bromo-2-methylpropane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 16 June 2012.
  2. CRC Handbook of Chemistry and Physics 65th Ed.