டேயின் மூஞ்சூறு

டேயின் மூஞ்சூறு
Day's shrew
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
இயுலிபோடைப்ளா
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
சன்கசு
இனம்:
ச. டேயி
இருசொற் பெயரீடு
சன்கசு டேயி
தாப்சன், 1888
டேயின் மூஞ்சூறு பரம்பல்

டேயின் மூஞ்சூறு (Day's shrew)(சன்கசு டேயி) என்பது சோரிசிடே குடும்ப பாலூட்டி ஆகும். இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரியாகும். இதன் இயற்கை வாழ்விடம் கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 2500 மீட்டர் உயரமுடைய மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். இதனுடைய தலை உடல் நீளம் 71 மிமீ ஆகும். பின் பாதம் பெரியது. சுமார் 15 மிமீ நீளமுடையது. முதுகுப்பகுதி அடர் பழுப்பு வண்ணமுடையது. அடிப்பகுதி வெளிறிய நிறமுடையது.[2] இது வாழ்விடம் இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேயின்_மூஞ்சூறு&oldid=3819810" இலிருந்து மீள்விக்கப்பட்டது