டேவிட் பிராலி
டேவிட் ஃப்ராலி (David Frawley) (பிறப்பு: 21 செப்டம்பர் 1950), ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் பிறந்த இந்து சமய எழுத்தாளரும், ஆயுர்வேத மருத்துவர் மற்றும் இந்து சோதிடரும், இந்துத்துவா செயல்பாட்டாளரும் ஆவார்.
டேவிட் ஃப்ராலி | |
---|---|
2017ல் டேவிட் ஃப்ராலி | |
பிறப்பு | செப்டம்பர் 21, 1950 விஸ்கொன்சின், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மற்ற பெயர்கள் | வாமதேவ சாஸ்திரி |
பணி | எழுத்தாளர், ஆயுர்வேத மருத்துவர், இந்து சோதிடர் |
வாழ்க்கைத் துணை | சாம்பவி சோப்ரா |
விருதுகள் | பத்ம பூசண் (2015) |
வலைத்தளம் | |
American Institute of Vedic Studies |
இவர் இந்து சமயம், வேதங்கள், யோகக் கலை, ஆயுர்வேதம் மற்றும் இந்து சோதிடக் கலைகள் குறித்து பல நூல்கள் இயற்றியுள்ளார்.[1] இந்திய அரசு இவரது சேவைகளைப் பாராட்டி 2015ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருது வழங்கியது.[2]
இந்துத்துவா இயக்கத்தின் ஒரு முக்கிய சித்தாந்தவாதியான இவரை வரலாற்று திருத்தல்வாதம் கடைப்பிடிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.[3][4]
குறிப்பிடத்தக்க படைப்புகள்
தொகுஇந்து சமயம் மற்றும் இந்தியவியல்
தொகு- Hymns from the Golden Age: Selected Hymns from the Rig Veda With Yogic Interpretation. Motilal Banarsidass Publications, 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120800729.
- Wisdom of the Ancient Seers: Mantras of the Rig Veda. Motilal Banarsidass Publishers (Pvt. Ltd), 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120811593.
- Arise Arjuna: Hinduism Resurgent in a New Century. Bloomsbury Publishing, 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9388134982.
- Awaken Bharata: A Call for India’s Rebirth. Bloomsbury India, 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9388271009.
- What Is Hinduism?. Bloomsbury India, 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789388038638.
யோகா, வேதாந்தம் மற்றும் ஆயுர்வேதம்
தொகு- Ayurvedic Healing. Passage Press, 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1878423002.
- Ayurveda and the Mind: The Healing of Consciousness. Motilal Banarsidass Publications, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 812082010X.
இணை ஆசிரியாக
தொகு- The Yoga of Herbs: An Ayurvedic Guide to Herbal Medicine. Motilal Banarsidass Publications, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120820347.
மேற்கோள்கள்
தொகு- ↑ "David Frawley is the American hippy who became RSS's favourite western intellectual". ThePrint. 17 November 2018. https://theprint.in/opinion/david-frawley-is-the-american-hippy-who-became-rsss-favourite-western-intellectual/150759/.
- ↑ "The unusual story of David Frawley aka Vamadeva Sastri" (in en). Deccan Herald. 28 October 2018. https://www.deccanherald.com/metrolife/spirituality-greater-faith-700336.html.
- ↑ Shrimali, Krishna Mohan (July 2007). "Writing India's Ancient Past". Indian Historical Review 34 (2): 171–188. doi:10.1177/037698360703400209. பன்னாட்டுத் தர தொடர் எண்:0376-9836.
- ↑ Wujastyk, Dagmar; Smith, Frederick M. (2013-09-09). "Introduction". Modern and Global Ayurveda: Pluralism and Paradigms (in ஆங்கிலம்). SUNY Press. pp. 18–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-7816-5.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: டேவிட் பிராலி