டையீனைல் இயங்குருபு
டையீனைல் இயங்குருபுகள் (Dienyl radicals) என்பவை பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்களை ஆக்சிசனேற்றம் செய்வதால் உருவாகும் இயங்குருபுகள் ஆகும். இவை ஆக்சிசனுடன் இணைந்து ஒருபக்க-மறுபக்க கொழுமிய பெராக்சில் இயங்குருபுகளை உருவாக்குகின்றன. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Foye's Principles of Medicinal Chemistry - Google Books". Https:. பார்க்கப்பட்ட நாள் January 28, 2016.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link)