Bilateria

டொலை முயல் (ஆங்கிலப்பெயர்: Tolai hare, உயிரியல் பெயர்: Lepus tolai) என்பது நடு ஆசியா, மங்கோலியா, வடக்கு மற்றும் நடு சீனாவில் காணப்படும் ஒருவகை முயல் ஆகும். இது பகுதி பாலைவனம், புல்வெளிகள், பாறை வாழிடங்கள் மற்றும் காடு சார்ந்த புல்வெளிகளில் வாழ்கிறது. இது பொதுவாக மாலை மற்றும் இரவு நேரங்களில் செயல்பாட்டுடன் இருக்கும். ஆனால் பகல் நேரங்களிலும் சில சமயங்களில் செயல்பாட்டுடன் இருக்கும்.[2]

டொலை முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: லகோமோர்பா
குடும்பம்: லெபோரிடே
பேரினம்: முயல்
துணைப்பேரினம்: Proeulagus
இனம்: L. tolai
இருசொற் பெயரீடு
Lepus tolai
பல்லாஸ், 1778
டொலை முயலின் பரவல்

உசாத்துணை தொகு

  1. China Red List; Johnston, C.H. (2008). "Lepus tolai". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41308A10437875. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41308A10437875.en. http://www.iucnredlist.org/details/41308/0. பார்த்த நாள்: 15 January 2018. 
  2. Aulagnier S.; P. Haffner, A. J. Mitchell-Jones, F. Moutou & J. Zima (2009) Mammals of Europe, North Africa and the Middle East, A&C Black, London.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொலை_முயல்&oldid=2846227" இலிருந்து மீள்விக்கப்பட்டது