முதன்மை பட்டியைத் திறக்கவும்


டோக்கியோ இசுக்கை றீ (東京スカイツリー Tōkyō Sukai Tsurī?, டோக்கியோ ஸ்கை ட்ரீ) என்பது சப்பான், டோக்கியோ,சுமிதாவில் கட்டமைக்கப்பட்டு வருகின்ற ஒலிபரப்பு, விருந்தகம் மற்றும் அவதானிப்பு என்பவற்றுக்காக அமைக்கப்பட்ட கோபுரம் ஆகும். இதன் பழைய பெயர் புதிய டோக்கியோ கோபுரம் (新東京タワー Shin Tōkyō Tawā?) என்பதாகும். இது 2010 முதல் சப்பானில் உள்ள மிக உயரமான கட்டடம் மற்றும் உயரம் கூடிய செயற்கை கட்டமைப்பு எனும் பதிவுகளைப் பெறுகின்றது.[1] இக்கட்டடம் அதன் முழுமையை 634.0மீட்டர் மார்ச்சு 2011 இல் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பெப்ரவரி 29, 2012 அன்று இந்தத் திட்டம் முடிவடைந்தநிலையில் மே 22 2012 அன்று பொதுமக்களுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது.[2]

Tokyo Sky Tree
東京スカイツリー
Tokyo Sky Tree1.jpg
Tokyo Sky Tree under construction
634 m October 2011
பொதுவான தகவல்கள்
நிலைமை Topped-out
வகை ஒலிரப்பு, விருந்தகம், மற்றும் பார்வையாளர் கோபுரம்
இடம் சுமிதா,டோக்கியோ, சப்பான்
ஆள்கூற்று 35°42′36.5″N 139°48′39″E / 35.710139°N 139.81083°E / 35.710139; 139.81083ஆள்கூற்று: 35°42′36.5″N 139°48′39″E / 35.710139°N 139.81083°E / 35.710139; 139.81083
கட்டுமான ஆரம்பம் 14 சூலை 2008
Estimated completion பெப்ரவரி 2012
ஆரம்பம் 22 மே 2012
செலவு 40 பில்லியன் JPY (440 மில்லியன் USD)
உரிமையாளர் டோபு டவர் ஸ்கை ட்ரீ கம்., லிட்.
உயரம்
Antenna spire 634.0 m (2,080 ft)
கூரை 495.0 m (1,624 ft)
உச்சித் தளம் 450.0 m (1,476 ft)
நுட்ப விபரங்கள்
உயர்த்திகள் 13
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர் நிக்கென் செக்கை
மேம்பாட்டாளர் டோபு இரயில்வே
முதன்மை ஒப்பந்தகாரர் ஓபயாட்சி நிறுவனம்
இணையத் தளம்
www.tokyo-skytree.jp/english/

மேற்கோள்கள்தொகு

  1. Tokyo Sky Tree beats Tokyo Tower, now tallest building in Japan, The Mainichi Daily News, 29 March 2010
  2. "事業概要" (Japanese). Tokyo Sky Tree Home. பார்த்த நாள் 2 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்கியோ_இசுக்கை_றீ&oldid=2066682" இருந்து மீள்விக்கப்பட்டது