டோக்கியோ இளைஞர்கள் குழு
டோக்கியோ இளைஞர் அணி (Tokyo Boys) அல்லது டோக்கியோ பாய்ஸ் என்பது இந்திய தேசிய இராணுவத்தின் நாற்பத்தைந்து இளைஞர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு வழங்கப்பட்ட பெயராகும். [1] இவர்கள் போர் விமானிகளாக பயிற்சி பெற யப்பானிய பேரரசின் இராணுவப் பள்ளிக்கோ அல்லது யப்பானிய இராணுவ விமானப்படை அகாதமிக்க்கோ 1944இல் சுபாஷ் சந்திர போஸால் அனுப்பப்பட்டனர். [2] [3] யப்பான் சரணடைந்த பின்னர் இவர்கள் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ஆனால் ஐ.என்.ஏ விசாரணைகள் முடிந்த பின்னர் 1946 இல் விடுவிக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் இந்தியப் படைகளிலும், பர்மாவின் கடற்படையிலும், பாக்கித்தான் படைகளிலும் , தனியார் விமானிகளில் அதிகாரிகளாகவும் மாறினர். [4] இவர்களில் சிலர் அதிகாரிகளுமானார்கள் . [5]
குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்
தொகு- மகா வீர சக்கரம், அதி விசிட்ட சேவா பதக்கம், இந்திய விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஏர் கமாண்டர் இரமேஷ் சாகரம் பெனகல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ p.30, The Contemporary
- ↑ p.176, Ayer
- ↑ "【ボースの遺骨を守って】もう一つの日印交流(5)東京ボイーズ". Sankeishinbun. 2009-10-12. Archived from the original on October 15, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-10-17.
- ↑ "The list of the Tokyo Cadets". Subhas Chandre Bose Academy (in Japanese). Yorozubampo. 1992-08-28. Archived from the original on 2009-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-10-31.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Soft mail with hard coating - Netaji's letter to INA cadets to be on display". Telegraph India. 28 February 2008. https://www.telegraphindia.com/india/soft-mail-with-hard-coating-netaji-s-letter-to-ina-cadets-to-be-on-display/cid/615509.
ஆதாரங்கள்
தொகு- Ayer, Subbier Appadurai, Unto Him a Witness: The Story of Netaji Subhas Chandra Bose in East Asia, Thacker, 1951
- The Contemporary, Society for Contemporary Studies, University of Michigan, v.14, 1970
மேலும் படிக்க
தொகு- BURMA to JAPAN with Azad Hind: A War Memoir (1941–1945) Ramesh Sakharam Benegal, Lancer Publishers, New Delhi 2009 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-935501-11-4
- Bhargava M.L. Indian national army Tokyo cadets 1986. New Delhi
- Subhash Chandra Bose Academy
வெளி இணைப்புகள்
தொகு- The list of the Tokyo Cadets பரணிடப்பட்டது 2009-08-29 at the வந்தவழி இயந்திரம், Subhas Chandre Bose Academy (Japanese)