டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ்


டவ்ன் ஓப் த ப்ளனேட் ஓப் த அபேஸ் இது 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு ஆங்கில அறிபுனைத் திரைப்படம். இந்த திரைப்படத்தை மாட் ரீவ்ஸ் இயக்க ஆன்டீ சேர்கிஸ், கேரி ஓல்ட்மன், ஜேசன் கிளார்க், கொடி ஸ்மித்-மக்ஃபீ, கேரி ருஸ்ஸல் மற்றும் ஜூடி க்ரீயர் நடித்துள்ளார்கள்.

டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ்
சுவரொட்டி
இயக்கம்மாட் ரீவ்ஸ்
தயாரிப்புபீட்டர் சேர்னின்
டிலான் கிளார்க்
ரிக் ஜாஃப்பா
அமண்டா சில்வர்
திரைக்கதைரிக் ஜாஃப்பா
அமண்டா சில்வர்
ஸ்காட் Z. பேர்ன்ஸ்
மார்க் பாம்‌பேக்
நடிப்புஆன்டீ சேர்கிஸ்
கேரி ஓல்ட்மன்
ஜேசன் கிளார்க்
கொடி ஸ்மித்-மக்ஃபீ
கேரி ருஸ்ஸல்
ஜூடி க்ரீயர்
கலையகம்Chernin Entertainment
விநியோகம்20 சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூலை 11, 2014 (2014 -07-11)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$120 மில்லியன்

நடிகர்கள் தொகு

  • ஆன்டீ சேர்கிஸ்
  • கேரி ஓல்ட்மன்
  • ஜேசன் கிளார்க்
  • கொடி ஸ்மித்-மக்ஃபீ
  • கேரி ருஸ்ஸல்
  • ஜூடி க்ரீயர்

வெளி இணைப்புகள் தொகு