மாட் ரீவ்ஸ்
அமெரிக்க திரைப்பட இயக்குனர்
மாட் ரீவ்ஸ் (ஆங்கில மொழி: Matt Reeves) (பிறப்பு: ஏப்ரல் 27, 1966) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மாட் ரீவ்ஸ் Matt Reeves | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 27, 1966 ராக் வெல்லே மையம் நியூயார்க் |
பணி | இயக்குநர் தயாரிப்பாளர் திரைக்கதையாசிரியர் |