டோமினிக் மோனகன்

டோமினிக் மோனகன் (ஆங்கில மொழி: Dominic Monaghan) (பிறப்பு: 8 திசம்பர் 1976) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களிலும் வோல்வரின் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

டோமினிக் மோனகன்
பிறப்பு8 திசம்பர் 1976 (1976-12-08) (அகவை 47)
பெர்லின்
ஜேர்மனி
தேசியம்ஆங்கிலம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோமினிக்_மோனகன்&oldid=3267399" இலிருந்து மீள்விக்கப்பட்டது