டோமினோஸ் பீட்சா இன்க்.
டோமினோஸ் இன்க்.[7] என்பது பீட்சாவை விற்கும் அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனத் தலைமையகம் மிச்சிகனில் உள்ளது. [3][5] பீட்சா உள்ளிட்ட உணவுகளை அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து தராதபட்சத்தில் இலவசமாக வழங்குகின்றனர்.
மிச்சிகனில் உள்ள டோமினோஸ் தலைமையகம் | |
வகை | தனியார் |
---|---|
வர்த்தகப் பெயர் | டோமினோஸ் |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை |
|
உற்பத்திகள் |
|
வருமானம் |
|
இயக்க வருமானம் |
|
பணியாளர் | |
இணையத்தளம் | dominos |
[1][2][3][4][5][6] |
உணவுப் பண்டங்கள்
தொகுவிற்குமிடத்திற்கு ஏற்ப டாமினோசில் விதவிதமான உணவுகள் தயாரித்து விற்கப்படுகின்றன. இத்தாலிய உணவான பீட்சாவை முதன்மைப் பொருளாக விற்றாலும், கோழிக்கறியில் செய்யப்பட்ட உணவுகளும், பாஸ்டா, சாண்டுவிச்சு போன்றவற்றையும் விற்கின்றனர்.[8]
சான்றுகள்
தொகு- ↑ "Income Statements: Domino's Pizza Inc (DPZ)". ராய்ட்டர்ஸ். January 1, 2017. Archived from the original on June 11, 2017. பார்க்கப்பட்ட நாள் June 11, 2017.
- ↑ Domino's Pizza, Inc. 2015 10-K, Domino's Pizza, Inc., May 21, 2016
- ↑ 3.0 3.1 "Profile: Domino's Pizza Inc (DPZ)". Reuters. June 9, 2017. Archived from the original on June 11, 2017. பார்க்கப்பட்ட நாள் June 11, 2017.
- ↑ "Officers: Domino's Pizza Inc (DPZ)". Reuters. June 9, 2017. Archived from the original on June 11, 2017. பார்க்கப்பட்ட நாள் June 11, 2017.
- ↑ 5.0 5.1 "Welcome!". Domino's Farms Office Park. Archived from the original on June 11, 2017. பார்க்கப்பட்ட நாள் June 11, 2017.
- ↑ "ISIN Information: Domino's Pizza Master Issuer PLC". International Securities Identification Numbers Organization. Archived from in.org/isin-preview/?isin=US25754A2015 the original on June 11, 2017. பார்க்கப்பட்ட நாள் June 11, 2017.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ http://q103albany.com/dominos-pizza-is-changing-their-name/
- ↑ "Domino's Menu". Dominos.com. Domino's Pizza. Archived from the original on செப்டெம்பர் 27, 2017. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 13, 2017.