டோயு செரி
டோயு செரி (τ Cet, τ Ceti) சேரசு உடுத்தொகுதியில் உள்ள ஒரு நட்சத்திரமாகும். இது சூரியனை ஒத்த உடுவாக அறியப்பட்ட போதிலும் இதன் திணிவு சூரியனின் திணிவில் 78% ஆகும். இது நமது ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து 12 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இதுவே ஒப்பீட்டு ரீதியில் அருகாயுள்ள விண்மீன் ஆகும். சூரியக் குடும்பத்தைப் போலவே தூசிப்படையால் நிறைந்ததாக இது காணப்படுகின்றது.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cetus |
ஒலிப்பு | /ˌtaʊ ˈsiːtaɪ/ |
வல எழுச்சிக் கோணம் | 01h 44m 04.0829s[1] |
நடுவரை விலக்கம் | −15° 56′ 14.928″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 3.50 ± 0.01[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G8.5 V[1] |
U−B color index | +0.22[1] |
B−V color index | +0.72[1] |
மாறுபடும் விண்மீன் | None |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −16.4[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −1721.94[1] மிஆசெ/ஆண்டு Dec.: 854.17[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 273.96 ± 0.17[2] மிஆசெ |
தூரம் | 11.905 ± 0.007 ஒஆ (3.650 ± 0.002 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 5.69 ± 0.01[2] |
விவரங்கள் | |
திணிவு | 0.783 ± 0.012[2] M☉ |
ஆரம் | 0.793 ± 0.004[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.4[3] |
ஒளிர்வு | 0.52 ± 0.03[4] L☉ |
வெப்பநிலை | 5,344 ± 50[5] கெ |
Metallicity | 22–74%[3][6] |
சுழற்சி | 34 days[7] |
அகவை | 5.8[8] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
டிசம்பர் 2012, கண்டறியப்பட்ட கோளான HD 10700E உடன் இவ்விண்மீனை ஐந்து கோள்கள் வலம்வருவது கண்டறியப்பட்டுள்ளது.[11][12] HD 10700E திரவ நீரைக் கொண்டிருப்பதுடன் அதன் தட்பவெப்ப நிலை உயிரினங்கள் வாழப் பொருத்தமானதெனக் கூறப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "LHS 146 – High proper-motion Star". SIMBAD. Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-01-14.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Teixeira, T. C.; Kjeldsen, H.; Tim Bedding; Bouchy, F.; Jørgen Christensen-Dalsgaard; Cunha, M. S.; Dall, T. et al. (January 2009). "Solar-like oscillations in the G8 V star τ Ceti". Astronomy and Astrophysics 494 (1): 237–242. doi:10.1051/0004-6361:200810746. Bibcode: 2009A&A...494..237T.
- ↑ 3.0 3.1 de Strobel; G. Cayrel; Hauck, B.; François, P.; Thevenin, F.; Friel, E.; Mermilliod, M. et al. (1991). "A catalogue of Fe/H determinations". Astronomy and Astrophysics Supplement Series 95 (2): 273–336. Bibcode: 1992A&AS...95..273C.
- ↑ Pijpers, F. P. (2003). "Selection criteria for targets of asteroseismic campaigns". Astronomy and Astrophysics 400 (1): 241–248. doi:10.1051/0004-6361:20021839. Bibcode: 2003A&A...400..241P.
- ↑ Santos, N. C.; Israelian, G.; García López, R. J.; Mayor, M.; Rebolo, R.; Randich, S.; Ecuvillon, A.; Domínguez Cerdeña, C. (2004). "Are beryllium abundances anomalous in stars with giant planets?". Astronomy and Astrophysics 427 (3): 1085–1096. doi:10.1051/0004-6361:20040509. Bibcode: 2004astro.ph..8108S.
- ↑ Flynn, C.; Morell, O. (1997). "Metallicities and kinematics of G and K dwarfs". Monthly Notices of the Royal Astronomical Society 286 (3): 617–625. doi:10.1093/mnras/286.3.617. Bibcode: 1997MNRAS.286..617F.
- ↑ Baliunas, S.; Sokoloff, D.; Soon, W. (1996). "Magnetic Field and Rotation in Lower Main-Sequence Stars: an Empirical Time-dependent Magnetic Bode's Relation?". Astrophysical Journal Letters 457 (2): L99. doi:10.1086/309891. Bibcode: 1996ApJ...457L..99B.
- ↑ Mamajek, Eric E.; Hillenbrand, Lynne A. (November 2008). "Improved Age Estimation for Solar-Type Dwarfs Using Activity-Rotation Diagnostics". The Astrophysical Journal 687 (2): 1264–1293. doi:10.1086/591785. Bibcode: 2008ApJ...687.1264M.
- ↑ Malin, David (June 8, 2008). "Cetus". David Malin Images. பார்க்கப்பட்ட நாள் 2009-06-24.
- ↑ Anonymous. "Cetus". Omnipelagos.com. Archived from the original on 2011-07-10. பார்க்கப்பட்ட நாள் 2009-06-24. < الدرر المنثور al durr' al-manthūur The Scattered Pearls (of the Broken Necklace).
- ↑ "Tau Ceti's planets nearest around single, Sun-like star", BBC News, 19 December 2012
- ↑ ""Tau Ceti May Have a Habitable Planet", Astrobiology Magazine, December 19, 2012". Archived from the original on மே 14, 2013. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 20, 2012.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)