தக்காளிச் சட்னி

தக்காளிச் சட்னி என்பது சிற்றுண்டியுடன் தொட்டுச் சாப்பிடும் ஒரு வகை உணவுப் பொருள் ஆகும். இந்த உணவுப் பொருள் தக்காளியைப் பிரதானமாகப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது.[1] இது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றிற்குத் துணை உணவாக அல்லது தொடுகறியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தக்காளி சட்னி

தேவையான பொருட்கள் தொகு

செய்முறை தொகு

மேற்கண்ட அனைத்தையும் நன்றாக வதக்கி தேவையான உப்புடன் அரைத்துத் தாளிக்க வேண்டும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sudheer, K.P.; Indira, V. (2007). Post Harvest Technology of Horticultural Crops. Horticulture science series. New India Pub. Agency. பக். 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-89422-43-1. https://books.google.com/books?id=Ws_SQUB5tj0C&pg=PA166. பார்த்த நாள்: October 27, 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்காளிச்_சட்னி&oldid=3916735" இலிருந்து மீள்விக்கப்பட்டது