தக்மாசிக்
தக்மாசிக் (Takmachik), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதி, லே மாவட்டம், கலாத்சே வருவாய் வட்டத்தில் அமைந்த கிராம ஊராட்சி ஆகும்.[1]இது கலாத்சேவிற்கு வடமேற்கே 16.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; லே நகரத்திற்கு வடமேற்கே 111.5 கிலோ மீட்டர் தொலைவிலும்: கார்கிலுக்கு தென்கிழக்கே 134.1 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
தக்மாசிக் | |
---|---|
ஆள்கூறுகள்: 34°22′57″N 76°45′44″E / 34.38244°N 76.76233°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | லே |
வருவாய் வட்டம் | கலாத்சே |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 607 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தக்மாசிக் கிராம ஊராட்சி 95 குடும்பங்களையும், 607 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. இக்கிராம மக்கள் அனைவரும் மலைவாழ் பழங்குடியினர் ஆவார். இதன் சராசரி எழுத்தறிவு 65.36% ஆகும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
- ↑ Takmachik Population – Leh District