தங்கச்சி கல்யாணம்
தங்கச்சி கல்யாணம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய், பௌர்ணமி நடித்த இப்படத்தை பிரேம் இயக்கினார்.இப்படத்திற்கு வசனம் எழுதியவர் பட்டுக்கோட்டை குமாரவேல் ஆவார். முதலில் வாழ்வு மலர்ந்தது என்று பெயரிடப்பட்டு பின்பு தங்கச்சி கல்யாணம் என்று சான்றிதழில் திருத்தப்பட்டு படம் வெளியானது[1]
தங்கச்சி கல்யாணம் | |
---|---|
இயக்கம் | பிரேம் |
தயாரிப்பு | ஆர். கே. லட்சுமி லட்சுமி ஜோதி பிக்சர்ஸ் |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | விஜய் பௌர்ணமி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-298. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.