முதன்மை பட்டியைத் திறக்கவும்

தங்கச் சுரங்கம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்

தங்கச் சுரங்கம்
இயக்குனர்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்பாளர்ஈ. வி. ராஜன்
ஈ. வி. ஆர். பிக்சர்ஸ்
இசையமைப்புடி. கே. ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
பாரதி
வெளியீடுமார்ச்சு 28, 1969
நீளம்4514 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

சிவாஜி கணேசன் ஆக ராஜன் சி.பி.ஐ அதிகாரி

பாரதி ஆக அமுதா

வெண்ணிறாடை நிர்மலா ஆக மல்லிகா

ஒ. ஏ. கே. தேவர் ஆக ஸ்பை/கனகசபை

எஸ். வரலட்சுமி ஆக காமாட்சி

மேஜர் சுந்தரராஜன் ஆக தலைமை காவல் அதிகாரி

ஜாவர் சீதாராமன் ஆக ஆரோக்கியசாமி

இரா. சு. மனோகர் ஆக வேலாயுதம்

நாகேஷ் ஆக மணி

டி. எஸ். முத்தய்யா ஆக சுப்பையா

ஹரிகிருஷ்ணன் ஆக டாக்டா் நடேசன்

குமாாி ராதா ஆக சரோஜா