தங்கப் பனை தூக்கணாங்குருவி

தங்கப் பனை தூக்கணாங்குருவி (Golden palm weaver)(புளோசீயுசு போஜெரி) என்பது தூக்கணாங்குருவி குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இந்த சிற்றினம் மிகப் பெரிய வாழிட வரம்பைக் கொண்டுள்ளது.[2]

தங்கப் பனை தூக்கணாங்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
புளோசிடே
பேரினம்:
புளோசியுசு
இனம்:
P. bojeri
இருசொற் பெயரீடு
Ploceus bojeri
(கேபானிசு, 1869)

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு