தங்கமீன் (இணைய இதழ்)
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
தங்கமீன் இணைய இதழ் சிங்கப்பூரினை மையமாக கொண்டு இயங்குவதாகும். இந்த இணைய இதழில் சிறுகதை, கவிதை, கட்டுரை, நிகழ்வுகள், அறிவிப்புகள், சிங்கப்பூர் சமூகம், இளமைப் பக்கம், பெண்கள் பக்கம் தொடர்கதை கேமாராகண், வாசிப்போம் சிங்கப்பூர், மருத்துவம், சினிமா ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த இணைய இதழ் சிங்கப்பூர் தமிழ் மக்களின் குரலாக தனித்து ஒலிப்பதாக எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார். [1]
இவற்றையும் காண்க
தொகுஆதாரம்
தொகு- ↑ http://www.sramakrishnan.com/?p=1987 மூன்று இணைய இதழ்கள்
வெளி இணைப்புகள்
தொகுதங்கமீன் இணைய இதழ் பரணிடப்பட்டது 2013-06-24 at the வந்தவழி இயந்திரம்