தங்கமேடு தம்பிக்கலை அய்யன்சுவாமி கோயில்
தங்கமேடு தம்பிக்கலை அய்யன்சுவாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், தங்கமேடு என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]
அருள்மிகு தம்பிக்கலை அய்யன்சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு |
அமைவிடம்: | பள்ளபாளையம் கிராமம், தண்ணிர்பந்தல் பாளையம், தங்கமேடு, பெருந்துறை வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பெருந்துறை |
மக்களவைத் தொகுதி: | திருப்பூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | தம்பிக்கலை அய்யன்சுவாமி |
வரலாறு | |
கட்டிய நாள்: | பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் தம்பிக்கலை அய்யன்சுவாமி சன்னதியும், செல்வ விநாயகர், ஸ்ரீ நாக;ா, நல்லய்யன், ஸ்தல விருட்க விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் கோசாலை போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
பூசைகள்
தொகுஇக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருவிழா நடைபெறுகிறது. பங்குனி மாதம் திருவிழா நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)