தங்கம்(III) ஐதராக்சைடு

தங்கம்(III) ஐதராக்சைடு (Gold(III) hydroxide) என்பது Au(OH)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தங்கம் ஐதராக்சைடு, தங்கம் மூவைதராக்சைடு, தங்கம் டிரையைதராக்சைடு என்ற பெயர்களாலும் இது அழிக்கப்படுகிறது. தங்கத்தின் ஐதராக்சைடான இச்சேர்மம் ஆரிக் அமிலமாகவும் (H3AuO3) பார்க்கப்படுகிறது. 140 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேலான வெப்பநிலையில் தங்கம்(III) ஐதராக்சைடு நீர்நீக்கமடைந்து தங்கம்(III) ஆக்சைடு உருவாகிறது. ஆரிக் அமிலத்தின் மூலம் தயாரிக்கப்படும் உப்புகள் ஆரேட்டுகள் எனப்படுகின்றன.

தங்கம்(III) ஐதராக்சைடு[1]
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
தங்கம்(3+) மூவைதராக்சைடு[5]
வேறு பெயர்கள்
ஆரிக் அமிலம்[2]

தங்கம் ஐதராக்சைடு[3]

தங்கம் மூவைதராக்சைடு[4]
இனங்காட்டிகள்
1303-52-2 Y
ChemSpider 21170948 Y
EC number 215-120-0
InChI
  • InChI=1S/Au.3H2O/h;3*1H2/q+3;;;/p-3 N
    Key: WDZVNNYQBQRJRX-UHFFFAOYSA-K N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11536100
  • O[Au](O)O
  • [OH-].[OH-].[OH-].[Au+3]
UNII 8YE7R9L22G Y
பண்புகள்
H
3
AuO
3
வாய்ப்பாட்டு எடை 247.9886 கி மோல்−1
தோற்றம் அடர் மஞ்சள் படிகங்கள்
0.00007 கி/100 கி
காடித்தன்மை எண் (pKa) <11.7, 13.36, >15.3[6]
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஈரப்பதம் மற்றும் நேர்மறை மின் ஆற்றலுக்கு உட்பட்ட தங்க உலோகமயமாக்கலின் மின்வேதியியல் அரிப்பில் தங்கம் ஐதராக்சைடு உருவாகும். நுண் மின்னணுவியல் அரிப்பு தோல்வி முறைகளில் இதுவும் ஒன்றாகும். தங்க உலோகமயமாக்கலில் இருந்து மிகப்பெரிய அளவில் ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது. அடுக்கு தடிமனாக வளர்ந்த பிறகு இது சிதறக்கூடும். மேலும் கடத்தும் துகள்கள் குறுகிய சுற்றுகள் அல்லது கசிவு பாதைகளை ஏற்படுத்தலாம். தங்க அடுக்கின் தடிமன் குறைவதால் அதன் மின் எதிர்ப்பின் அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். இது மின் தோல்விக்கும் வழிவகுக்கும்.[8]

தயாரிப்பு

தொகு

குளோரோ ஆரிக் அமிலம் சோடியம் ஐதராக்சைடு போன்ற காரங்களுடன் வினைபுரிந்து தங்கம்(III) ஐதராக்சைடு உருவாகிறது:[9]

HAuCl4 + 4NaOH → Au(OH)3 + 4NaCl + H2O

வினைகள்

தொகு

தங்கம்(III) ஐதராக்சைடு அம்மோனியாவுடன் வினைபுரிந்து வெடிக்கும் கலவையான தங்கத்தை உருவாக்குகிறது.[10] தங்கம்(III) ஐதராக்சைடு காரத்துடன் வினைபுரிந்து (AuO2) ஆரேட்டுகளை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–59, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Figuier, L (April 1848). "ART. XXIV.--OBSERVATIONS ON THE PREPARATION OF THE OXIDE OF GOLD, (AURIC ACID.)". American Journal of Pharmacy (Philadelphia) 19: 102. ProQuest 89661353. 
  3. Kah, James C. Y.; Phonthammachai, Nopphawan; Wan, Rachel C. Y.; Song, Jing; White, Timothy; Mhaisalkar, Subodh; Ahmadb, Iman; Shepparda, Colin et al. (March 2008). "Synthesis of gold nanoshells based on the depositionprecipitation process". Gold Bulletin 41 (1): 23–36. doi:10.1007/BF03215620. 
  4. Diaz-Morales, Oscar; Calle-Vallejo, Federico; de Munck, Casper; Koper, Marc T. M. (2013). "Electrochemical water splitting by gold: evidence for an oxide decomposition mechanism". Chemical Science 4 (6): 2334. doi:10.1039/C3SC50301A. 
  5. "CID 11536100 - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 October 2006. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 6 October 2011.
  6. Perrin, D. D., ed. (1982) [1969]. Ionisation Constants of Inorganic Acids and Bases in Aqueous Solution. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் Chemical Data (2nd ed.). Oxford: Pergamon (published 1984). Entry 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-029214-3. LCCN 82-16524.
  7. "C&L Inventory". www.echa.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 13 December 2021.
  8. Schultze, J. Walter; Osaka, Tetsuya; Datta, Madhav (2002). Electrochemical Microsystem Technologies. CRC Press. p. 341. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9780203219218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-21921-8.
  9. Kawamoto, Daisuke; Ando, Hiroaki; Ohashi, Hironori; Kobayashi, Yasuhiro; Honma, Tetsuo; Ishida, Tamao; Tokunaga, Makoto; Okaue, Yoshihiro et al. (2016-11-15). "Structure of a Gold(III) Hydroxide and Determination of Its Solubility". Bulletin of the Chemical Society of Japan (The Chemical Society of Japan) 89 (11): 1385–1390. doi:10.1246/bcsj.20160228. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2673. 
  10. Perry, Dale, ed. (1995). Handbook of Inorganic Compounds (in English). p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849386718.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கம்(III)_ஐதராக்சைடு&oldid=4050303" இலிருந்து மீள்விக்கப்பட்டது