தசால்ட் ரபேல்
தசால்ட் ரபேல் என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும்.[3] இது பிரான்சு நாட்டின் தசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற 4.5 ஆம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.
ரபேல் Rafale | |
---|---|
வகை | பன்முகச் சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | பிரான்சு |
உற்பத்தியாளர் | தசால்ட் ஏவியேசன் |
முதல் பயணம் | 4 சூலை 1986 |
அறிமுகம் | 18 மே 2001[1] |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படை பிரெஞ்சு கடற்படை எகிப்திய வான்படை இந்திய வான்படை |
உற்பத்தி | 1986–தற்போது |
தயாரிப்பு எண்ணிக்கை | 259[2] |
பரந்த அளவிலான ஆயுதங்களைக் எடுத்து செல்ல வல்ல ரபேல் வானாதிக்கம், வான்வழித் தாக்குதல், உளவு, கப்பல் எதிர்ப்புத் தாக்குதல் மற்றும் அணுசக்தி தடுப்பு ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றது. பிரெஞ்சு வான்படை மற்றும் பிரெஞ்சு கடற்படை பயன்படுத்துவதற்காக 2001 இல் ரபேல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
விவரக்குறிப்புகள்
தொகுதரவு எடுக்கப்பட்டது: [4][5][6]
பொது இயல்புகள்
- குழு: 1 or 2
- நீளம்: 15.27 m (50 அடி 1 அங்)
- இறக்கை விரிப்பு: 10.90 m (35 அடி 9 அங்)
- உயரம்: 5.34 m (17 அடி 6 அங்)
- இறக்கைப் பரப்பு: 45.7 m2 (492 sq ft)
- வெற்றுப் பாரம்: 10,300 kg (22,708 lb)
- மொத்தப் பாரம்: 15,000 kg (33,069 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 24,500 kg (54,013 lb)
- எரிபொருள் கொள்ளவு: 4,700 kg (10,362 lb)
- சக்தித்தொகுதி: 2 × சுநேக்மா எம்88 தாரை பொறி, 50.04 kN (11,250 lbf) உந்துதல் தலா [7] உளர், 75 kN (17,000 lbf) பின்னெரியுடன்
செயற்பாடுகள்
- அதிகபட்ச வேகம்: 1,912 km/h (1,188 mph; 1,032 kn) [8][9][10]
- போர் வரம்பு: 1,850 km (1,150 mi; 999 nmi)
- பயண வரம்பு: 3,700 km (2,299 mi; 1,998 nmi) with 3 drop tanks
- உச்சவரம்பு 15,835 m (51,952 அடி)
- ஈர்ப்பு விசை வரம்பு: 9[11][12]
- ஏறும் விகிதம்: 304.8 m/s (60,000 ft/min)
- சிறகு சுமையளவு: 328 kg/m2 (67 lb/sq ft)
- தள்ளுதல்/பாரம்: 0.988
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "The first Rafales join the French Navy". Interavia Business & Technology (Aerospace Media Publishing): 20–21. 1 July 2001.
- ↑ "Rafale". பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
- ↑ "Rafale". WordReference. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
"Gust of wind". WordReference. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015. - ↑ "Specifications and performance data". Dassault Aviation. Archived from the original on 14 December 2013. பார்க்கப்பட்ட நாள் 18 June 2013.
- ↑ "Rafale M". French Navy. Archived from the original on 20 December 2013. பார்க்கப்பட்ட நாள் 28 August 2013.
- ↑ Bresson, Romain (2021-03-17). "Le standard F3-R du Rafale désormais pleinement opérationnel". Armée de l'Air et de l'Espace. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
- ↑ "M88". 28 May 2015. Archived from the original on 21 July 2017. பார்க்கப்பட்ட நாள் 27 April 2017.
- ↑ "Rafale specifications and performance data". Dassault Aviation, a major player to aeronautics.
- ↑ "Fox Three" (PDF). Dassault Aviation. 22 November 2007. Archived from the original (PDF) on 2007-11-22.
- ↑ "Fiche Rafale le-Bourget 2011". 2011-06-20. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18.
- ↑ "Rafale Solo display-Display-Good weather". Rafale Solo Display. 1 January 2013. Archived from the original on 7 November 2014. பார்க்கப்பட்ட நாள் 7 November 2014.
- ↑ "Rafale Bourget Display 2011". 2011. Archived from the original on 19 October 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.