தனரகி
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
தனரகி என்பது கர்நாடகத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊர். பெரும்பாலான பகுதிகள் விவசாயத்தை நம்பி உள்ளன. கரும்பு, சோளம், எலுமிச்சை, நிலக்கடலை, மஞ்சள் ஆகியன அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இங்கு அரசு இளநிலைப் பள்ளி ஒன்றும் செயல்படுகிறது.
ಧನರಗಿ (தனரகி) | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | கர்நாடகா | ||
மாவட்டம் | பிஜப்பூர் மாவட்டம் | ||
வட்டம் | பிஜப்பூர் வட்டம் | ||
அருகாமை நகரம் | பிஜப்பூர் | ||
ஆளுநர் | |||
முதலமைச்சர் | |||
மக்களவைத் தொகுதி | பிஜப்பூர் | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
1200 கிமீ2 (463 சதுர மைல்) • 770 மீட்டர்கள் (2,530 அடி) | ||
குறியீடுகள்
|