தனிம்பார் புதர் கதிர்க்குருவி

தனிம்பார் புதர் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
கோரோர்னிசு
இனம்:
கோ. கரோலினே
இருசொற் பெயரீடு
கோரோர்னிசு கரோலினே
(ரோசெந்தாள், 1832)
வேறு பெயர்கள்

செட்டியா கரோலினே

தனிம்பார் புதர் கதிர்க்குருவி (Tanimbar bush warbler)(கோரோர்னிசு கரோலினே) என்பது செட்டிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும். இது யம்தேனாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2019). "Horornis carolinae". IUCN Red List of Threatened Species 2019: e.T22714418A152187526. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22714418A152187526.en. https://www.iucnredlist.org/species/22714418/152187526. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  3. "Tanimbar Bush Warbler - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-21.