தன்ராஜ் கிரி

தன்ராஜ் கிரி (Dhanraj Giri) (1811–1901)[1]வேதாந்த குருவான தன்ராஜ் கிரி, இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தின் ரிஷிகேஷ் அருகே உள்ள முனி கி ரெதியில் 1880ஆம் ஆண்டில் கைலாஷ் ஆசிரமத்தை நிறுவினார்.[2] [3] கைலாஷ் ஆசிரமத்தில் தற்போதும் வேதாந்தக் கல்வி பயிலப்படுகிறது.[4]

ரிஷிகேஷ் அருகில் முனி கி ரெதியில் தன்ராஜ் கிரி நிறுவிய கைலாஷ் ஆசிரமம்

மேற்கோள்கள்

தொகு
  1. Sadānanda Giri (Swami.); Swami Sadānanda Giri (1976). Society and Sannyāsin: A History of the Dasnāmī Sannyāsins. Giri. p. 80.
  2. Nitya Nand; Kamlesh Kumar (1989). The Holy Himalaya: A Geographical Interpretation of Garhwal. Daya Publishing House. pp. 372–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7035-055-2.
  3. Sarah Strauss (2005). Positioning Yoga. Berg. pp. 30–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85973-739-2.
  4. Stephen Jacobs (2010). Hinduism Today: An Introduction. Continuum. pp. 42, 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-3065-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்ராஜ்_கிரி&oldid=4041685" இலிருந்து மீள்விக்கப்பட்டது