முனி கி ரெதி

முனி கி ரெதி (Muni Ki Reti), இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தில் உள்ள தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சியுடன் கூடிய ஊர் ஆகும். இதன் தென்மேற்கில் 2.7 கிலோ மீட்டர் தொலைவில் ரிஷிகேஷ் உள்ளது. இந்தி மொழியில் முனி கி ரெதி என்பதற்கு முனிவர்களின் நிலம் என்பதாகும்.[1][2][3] இவ்வூரில் வேதாந்தம் மற்றும் யோகா பல்வேறு ஆசிரமங்கள் உள்ளது அவற்றில் சிவானாந்த சரஸ்வதி நிறுவிய தெய்வ நெறிக் கழகம் மற்றும் சுவாமி தன்ராஜ் கிரி நிறுவிய கைலாசநாத் ஆசிரமம் புகழ் பெற்றதாகும்.

முனி கி ரெதி
Muni Ki Reti
முனி கி ரெதியில் பாயும் கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
முனி கி ரெதியில் பாயும் கங்கை ஆற்றின் கிழக்குக் கரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்
முனி கி ரெதி Muni Ki Reti is located in உத்தராகண்டம்
முனி கி ரெதி Muni Ki Reti
முனி கி ரெதி
Muni Ki Reti
இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் முனி கி ரெதி ஊரின் அமைவிடம்
முனி கி ரெதி Muni Ki Reti is located in இந்தியா
முனி கி ரெதி Muni Ki Reti
முனி கி ரெதி
Muni Ki Reti
முனி கி ரெதி
Muni Ki Reti (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°04′N 78°10′E / 30.07°N 78.16°E / 30.07; 78.16
நாடு இந்தியா
மாநிலம்உத்தர காண்டம்
மாவட்டம்தெக்ரி கார்வால்
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்முனி கி ரெதி பேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்1.82 km2 (0.70 sq mi)
ஏற்றம்
456 m (1,496 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,620
 • அடர்த்தி5,835/km2 (15,110/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
249137
தொலைபேசி குறியீடு0135
பாலின விகிதம்581 /

இவ்வூரில் பாயும் கங்கை ஆற்றின் கடக்க 1986ல் இராமர் தொங்கு பாலமும் மற்றும் ரிஷிகேசிலிருந்து கங்கை ஆற்றை கடக்க இலக்குமணன் தொங்கு பாலமும் அமைக்கப்பட்டது..

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 10,620 ஆகும்.[4]

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Swami Krishnananda; S. Bhagyalakshmi (1986). Facets of Spirituality: Dialogues and Discourses of Swami Krishnananda. Motilal Banarsidass. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0087-8.
  2. Alfonso Caycedo (1966). India of yogis. National Pub. House. p. 66.
  3. John Shakespear (1849). A dictionary, Hindustani and English. Richardson. p. 2372.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rishikesh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முனி_கி_ரெதி&oldid=4041661" இலிருந்து மீள்விக்கப்பட்டது