முதன்மை பட்டியைத் திறக்கவும்

தப்பு தாளங்கள்

தப்பு தாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரிதா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தப்பு தாளங்கள்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஆர். வெங்கட்ராமன்
(பிரேமாலயா)
கதைகே. பாலச்சந்தர்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடுஅக்டோபர் 30, 1978
நீளம்3914 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படமானது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்பட்ட படமாகும். கன்னடத்தில் தப்பித்த தல எனும் பெயரில் வெளியானது.

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

விஜய பாஸ்கர் அவர்களால் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பாடல் இசை இயற்றப்பட்டது.

தமிழ் பாடல்கள்
எண். பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் நீளம்
1 "அழகான இளமங்கை" கண்ணதாசன் வாணி ஜெயராம் 3:15
2 "என்னடா பொள்ளாத" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:19
3 "தப்பு தாளங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:43
கன்னடம் பாடல்கள்
எண். பாடல் பாடலாசிரியர் பாடகர்கள்
1 "தப்பித்த தலகலு" (Thappida Thalagalu) கண்சூர் கிருஷ்ணமூர்த்தி எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "யாத்ரா விசித்திர பாலு" (Yaathara Vichithra Baalu) எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 "ஒலவிந்த நல்லெ" (Olavinda Nalle) வாணி ஜெயராம்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தப்பு_தாளங்கள்&oldid=2826558" இருந்து மீள்விக்கப்பட்டது