தமன் கங்கா ஆறு
தமன் கங்கா ஆறு, மேற்கு இந்தியாவில் பாய்கிறது. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, அரபிக்கடலில் கலக்கின்றது. இந்த ஆறு மகாராட்டிரம், குசராத்து ஆகிய மாநிலங்களிலும், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் பாய்கிறது.[1][2] வாப்பி, தாத்ரா, சில்வாசா ஆகிய நகரங்கள் இந்த ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளன.[2] தமன் நகரம் ஆற்றின் இருகரைகளிலும் அமைந்துள்ளது.[3]
தமன் கங்கா | |
River | |
தமன்கங்கா ஆறு
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | மகாராட்டிரம், குசராத்து |
உற்பத்தியாகும் இடம் | நாசிக் மாவட்டத்தின் டிண்டோரி வட்டத்தில் உள்ள அம்பேகாவுன் என்ற ஊர் |
- அமைவிடம் | மகாராஷ்டிரா, இந்தியா |
- உயர்வு | 950 மீ (3,117 அடி) |
- ஆள்கூறு | 20°19′N 72°50′E / 20.317°N 72.833°E |
கழிமுகம் | தமன் கழிமுகம் |
- அமைவிடம் | அரபிக்கடல், இந்தியா & இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 131.30 கிமீ (82 மைல்) |
இந்த ஆற்றின் மூலம் தமன் கங்கா நீர்ப்பாசனத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.[4]
இந்த ஆற்று நீரை வாப்பி நகரத்து மக்கள் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர்.[5]
சான்றுகள்தொகு
- ↑ "Interstate Aspects: Rivers Basin and Damanganga-Pinjal Link" (pdf). Government of India. 2 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "Damanganga Basin". Government of Gujarat. 6 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Singh 1994, ப. 1.
- ↑ "Damanganga JI01040". National Water Development Agency (NWDA), Government of India. 2 September 2015 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Shah, Hardik (2012-07-03). "Water supply hit in Vapi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Vapi). Archived from the original on 2013-01-03. https://archive.today/20130103105109/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-03/surat/32522485_1_water-supply-drinking-water-filter-system. பார்த்த நாள்: 2012-07-16.