தமிழகத் தலைமை நீதிபதி

தமிழகத் தலைமை நீதிபதிஅல்லது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[1] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.

  • உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணையில்;[1]
    • மாவட்ட நீதிபதி
    • சார்பு நீதிபதி
    • மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.
  • குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகள்;[1]
    • செசன்சு நீதிபதி
    • தலைமை நீதிமுறைமை நடுவர்
    • உதவி செசன்சு நீதிபதி
    • நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றன.

தற்பொழுதைய தமிழகத் தலைமை நீதிபதி

தொகு
தற்பொழுதைய தமிழகத் தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி(பொறுப்பு)
நீதிபதி பதவியில்
நீதியரசர் ராஜா 22.09.2022[2]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 சென்னை உயர்நீதிமன்ற வரலாறு- உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2014-03-11 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழகத்_தலைமை_நீதிபதி&oldid=3647946" இலிருந்து மீள்விக்கப்பட்டது