தமிழகத் தலைமை நீதிபதி
(தமிழக அரசுத் தலைமை நீதிபதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை |
தமிழகத் தலைமை நீதிபதிஅல்லது சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுபவர் ஆவர். இவரே தமிழக அரசின் தலைமை நீதிபதி ஆவார். இவரின் நீதி முறைமை எல்லைகள் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மற்றும் புதுவைப் பிரதேசப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இவருடன் துணை சேர்ந்து 40[1] உயர் நீதிமன்ற நீதிபதிகள் நீதிபரிபாலணை புரிவர். இதன் நீதி நிர்வாகங்களை செயல்படுத்தும் மன்றங்களாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் இவரின் வழிகாட்டுதலின்படி செயல் படுகின்றன.
- உரிமையியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணையில்;[1]
- மாவட்ட நீதிபதி
- சார்பு நீதிபதி
- மாவட்ட முன்சீப் ஆகியவர்கள் பங்காற்றுகின்றனர்.
- குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபரிபாலணைகள்;[1]
- செசன்சு நீதிபதி
- தலைமை நீதிமுறைமை நடுவர்
- உதவி செசன்சு நீதிபதி
- நீதிமுறைமை நடுவர் ஆகியவர்களின் தலைமையில் நடைபெறுகின்றன.
தற்பொழுதைய தமிழகத் தலைமை நீதிபதிதொகு
நீதிபதி | பதவியில் | |
---|---|---|
நீதியரசர் திரு. ஆர். கே. அகர்வால் | 7.2.2013. முதல் [2] |
இவற்றையும் பார்க்கவும்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 சென்னை உயர்நீதிமன்ற வரலாறு- உயர் நீதிமன்ற இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 07-04-2009
- ↑ தமிழகத் தலைமை நீதிபதி-தமிழக அரசு இணையம் |பார்த்து பரணிடப்பட்ட நாள் 25.02.2013