தமிழர் அறிவியல்

பண்டைத்தமிழரின் பாரம்பரிய அறிவியல்

தமிழர் அறிவியல் என்பது பாரம்பரியமாக தமிழர் விருத்தி செய்த, பயன்படுத்திய, அறிவியல் நோக்கில் விளக்கப்படக்கூடிய அறிவையும், தற்காலத்தில் தமிழர் அறிவியலுக்கு வழங்கும் பங்களிப்பையும் குறிக்கும். மொழியியல், மருத்துவம், கட்டிடக்கலை, வேளாண்மை, உயிரியல், கணிதம், வானியல் என பல துறைகளில் தமிழர் அறிவியல் உண்டு. பல்வேறு தொழிநுட்பங்களைக் கொண்டிருந்த தமிழர் அதற்கான அடிப்படை அறிவியலையும் கொண்டிருந்தனர்.

தமிழர் மரபில் ஒன்றுக்கு இலக்கணம் வகுத்து விபரித்து பயன்படுத்தும் வழக்கம் உண்டு. இது அறிவியல் முறைக்கு ஓரளவு ஒப்பிடத்தக்கது. தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் தமிழர் அறிவியல் ஆக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.

பகுத்தறிவு இயக்கம்

தொகு

இயற்பியல்

தொகு

முதன்மைக் கட்டுரை: தமிழர் இயற்பியல்

உயிரியல்

தொகு

முதன்மைக் கட்டுரை: தமிழர் தாவரவியல், தமிழர் விலங்கியல்

காட்டியல்

தொகு

மருத்துவம்

தொகு

முதன்மைக் கட்டுரை: சித்த மருத்துவம்

வேதியியல்

தொகு

முதன்மைக் கட்டுரை: தமிழர் வேதியியல்

வானியல்

தொகு

முதன்மைக் கட்டுரை: தமிழர் வானியல்

வானிலையியல்

தொகு

கணிதம்

தொகு
 
கணக்கதிகாரம்

முதன்மைக் கட்டுரை: தமிழ்க் கணிதம்

அளவியல்

தொகு

முதன்மைக் கட்டுரை: தமிழர் அளவியல், இதனையும் பார்க்க: பண்டைத் தமிழர் அளவை முறைகள்

புவியியல்

தொகு

நிலவியல்

தொகு

கடலியல்

தொகு


இவற்றையும் பாக்க

தொகு

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_அறிவியல்&oldid=3833483" இலிருந்து மீள்விக்கப்பட்டது