தமிழ்நாடு அரசு செய்தி-மக்கள் தொடர்புத் துறை
செய்தி-மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை செய்தி மக்கள் தொடர்புத்துறை செயலாற்றுவதோடு மட்டுமல்லாமல் அரசையும், மக்களையும் இணைக்கும் முக்கியப் பாலமாகவும் செயலாற்றி வருகிறது. இத்துறையின் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் அரசுச் செயலாளர் ஆர். செல்வராஜ் இஆப ஆவார்.[1] துறையின் இயக்குநராக மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப. 2024 பிப்ரவரி முதல் செயல்பட்டுவருகிறார்.[2] செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் பல பிரிவுகள் இயங்குகிறது.[3]
செய்தி-மக்கள் தொடர்புத் துறை செயலாளர் அலுவலகத்தின் பிரிவுகள்
தொகு- செய்தி வெளியீட்டுப் பிரிவு
- புகைப்படப் பிரிவு
- மேற்கோள் பிரிவு
- நினைவகங்கள் பிரிவு
- விழாக்கள் பிரிவு
- கள விளம்பரப் பிரிவு
- விளம்பரப் பிரிவு
- பொருட்காட்சிப் பிரிவு
செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அலுவலகத்தின் கீழ் இயங்குபவைகள்
தொகு- தமிழ்நாடு திரைப்படப் பிரிவு
- எம். ஜி. ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்
- தமிழரசு செய்தி இதழ் & அச்சக அலுவலகம்[4]
- திரைப்படத் துறையினர் நல வாரியம்[5]
- மாநில செய்தி நிலையங்கள்: புதுடெல்லி, சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் கோயம்புத்தூர்
- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்கள், அனைத்து மாவட்டங்கள்
பிற
தொகு- கலைவாணர் அரங்கம்
- வள்ளுவர் கோட்டம்
- பாரதியார் நினைவு இல்லம், சென்னை[6]
- காந்தி மண்டபம், சென்னை
- ராஜாஜி மண்டபம்
- அண்ணா நினைவிடம்
- எம். ஜி. ஆர் நினைவிடம்
- ஜெயலலிதா நினைவிடம்
- கருணாநிதி நினைவிடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ செய்தி மக்கள் தொடர்புத் துறை
- ↑ "செய்தித் துறை இயக்குநராக வைத்திநாதன் பொறுப்பேற்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/1199579-vaithinathan-takes-charge-as-director-of-news-department.html#emotes. பார்த்த நாள்: 7 July 2024.
- ↑ செய்தி-மக்கள் தொடர்புத் துறை அலுவலகங்கள்
- ↑ http://www.tamilarasu.org/
- ↑ திரைப்படத்துறை நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
- ↑ பாரதியார் நினைவு இல்லம்