தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை (ஆங்கிலம்:Department of Economics and Statistics) என்பது தமிழ்நாட்டின் மக்கள் வகைப்பாடு, மனித முன்னேற்றம், பொருளாதாரம் மற்றும் பலதரப்பட்ட விடயங்களில் புள்ளியியல் தகவல்களைத் திரட்டி மக்களிடம் பகிரும் நிறுவனம் ஆகும்.[1] புள்ளியியல் தரவுகளை, அளவுகளைத் தந்து அரசின் கொள்கைகளின் விளைவுகளை அளவிடுவதோடு, அதன் எதிர்காலத் திட்டங்களையும் வரைய அடிப்படையாக இருக்கிறது. அரசு மட்டுமல்லாமல் வணிக மற்றும் சேவை நிறுவனங்களும் இந்த புள்ளியியல் தகவல்களை தமது திட்டத் தயாரிப்புக்கு பயன்படுத்துகின்றன.[2] ஒவ்வொரு மாவட்டத்திலும் பொருளாதாரக் கணக்கெடுக்கும் பணியினை நடத்தி தகவல்களைத் திரட்டுகின்றனர்.[3]
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
தலைமையகம் | சென்னை |
அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | தமிழ்நாடு அரசு |
வலைத்தளம் | des |
பிரிவுகள்
தொகு- வேளாண்மைப் பிரிவு
- மாநில வருவாய்ப் பிரிவு
- சமூக புள்ளியியல் பிரிவு
- நிருவாகம் மற்றும் பணியமைப்பு
முன்னாள் அமைச்சர்கள்
தொகுஇத்துறையின் முன்னாள் அமைச்சர்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "நோக்கம்". des.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
- ↑ "“தமிழ்நாட்டில் விலைவாசி குறைவாக உள்ளது” - அமைச்சர் தங்கம் தென்னரசு". நக்கீரன். https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/prices-are-low-tamil-nadu-minister-thangam-tennarasu-interview. பார்த்த நாள்: 25 October 2023.
- ↑ "தூத்துக்குடி மாவட்டத்தில்பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 25 October 2023.
- ↑ "4 அமைச்சர்களின் இலாகா மாற்றம்: ஊரக வளர்ச்சி துறை அமைச்சரானார் ஐ.பெரியசாமி". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/914160-change-of-portfolio-of-4-ministers-in-tamilnadu-cabinet.html. பார்த்த நாள்: 25 October 2023.