தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
(தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சித் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை (ஆங்கிலம்:Youth Welfare and Sports Development Department) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்குச் சிறந்த பயிற்சியையும் உதவிகளையும் வழங்கி நாடளாவிய, அனைத்துலக மட்டங்களில் வெற்றிபெறச் செய்வதே இத்துறையின் குறிக்கோள் ஆகும்.[1] இத்துறையின் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி வகிக்கிறார்.[2]
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | தமிழ்நாடு |
தலைமையகம் | சென்னை |
அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | தமிழ்நாடு அரசு |
முன்னாள் அமைச்சர்கள்
தொகு- சிவ. வீ. மெய்யநாதன்(2022 டிசம்பர் 13 வரை)[3]
- பாலகிருஷ்ண ரெட்டி (2017 ஆகத்து 21 - 2019 ஜனவரி 7)
- பி. பெஞ்சமின்
இவற்றையும் பார்க்கலாம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு அரங்கம் - பணிகள் தொடங்கியுள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/1120999-a-mini-sports-stadium-for-the-constituency-minister-udhayanidhi-informed-that-the-work-has-started-1.html. பார்த்த நாள்: 25 October 2023.
- ↑ "விளையாட்டு, இளைஞர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!". நியூஸ்7. https://news7tamil.live/sports-youth-welfare-department-grant-request-discussion-minister-udayanidhi-stalin-who-released-new-announcements.html. பார்த்த நாள்: 25 October 2023.
- ↑ "நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் தமிழகத்தில் அமைக்கப்படும்; விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன்... Read more at: https://m.dinamalar.com/detail.php?id=2868519". தினமலர். https://m.dinamalar.com/detail.php?id=2868519. பார்த்த நாள்: 25 October 2023.