சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962
(தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியக் குடியரசின் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 31 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 41 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகு1957 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 41 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 34 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன.
முடிவுகள்
தொகுகாங்கிரசு | இடங்கள் | திமுக | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
காங்கிரசு | 31 | திமுக | 7 | இந்திய கம்யூனிஸ்ட் | 2 |
பார்வார்டு ப்ளாக் | 1 | ||||
சுதந்திராக் கட்சி | 0 | ||||
மொத்தம் (1962) | 31 | மொத்தம் (1962) | 7 | மொத்தம் (1962) | 3 |
மொத்தம் (1957) | 31 | மொத்தம் (1957) | 2 | மொத்தம் (1957) | 8 |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Indian general election, 3rd Lok Sabha பரணிடப்பட்டது 2014-07-18 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
தொகு- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்