தம்புள்ளை அவுரா
தம்புள்ளை வைக்கிங் (Dambulla Viiking) என்பது தம்புள்ளையைச் சேர்ந்த லங்கா பிரிமியர் லீக் இருபது20 துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். பாலிவுட் நடிகர் சச்சின் யே. யோசி இவ்வணியின் உரிமையாளராவார்.
விளையாட்டுப் பெயர்(கள்) | Sons of Thor | |
---|---|---|
தொடர் | லங்கா பிரிமியர் லீக் | |
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | தசுன் சானக்க | |
பயிற்றுநர் | உவைஸ் ஷா | |
உரிமையாளர் | சச்சின் யே. யோசி | |
அணித் தகவல் | ||
நகரம் | தம்புள்ளை, மத்திய மாகாணம் | |
நிறங்கள் | பழுப்புச்சிவப்பு, பொன் | |
உருவாக்கம் | 2020 | |
வரலாறு | ||
எல்பிஎல் வெற்றிகள் | 0 | |
அதிகாரபூர்வ இணையதளம்: | thedambullaviiking.com | |
|
தசுன் சானக்க விளையாட்டு வீரராக அறிவிக்கப்பட்டர். பிரெண்டன் டெய்லருக்குப் பதிலாக டேவிட் மில்லர் முக்கிய வெளிநாட்டு விளையாட்டு வீரராக அறிவிக்கப்பட்டார்.[1][2]
பருவங்கள் தொகு
ஆண்டு | லீக் அட்டவணை | இறுதி நிலை |
---|---|---|
2020] | 5 அணிகளில் இரண்டாவது | அரையிறுதி |
தரவுகள் தொகு
பருவம் வாரியாக தொகு
ஆண்டு | ஆட்டங்கள் | வெற்றிகள் | தோல்விகள் | முடிவில்லை | % வெற்றி | நிலை | சுருக்கம் |
---|---|---|---|---|---|---|---|
2020 | 9 | 5 | 3 | 1 | 62.50% | 2/5 | அரையிறுதி |
மொத்தம் | 9 | 5 | 3 | 1 | 62.50% |
- இற்றை: 16 திசம்பர் 2020
- மூலம் :ESPN cricinfo[3]
எதிரணிகள் வாரியாக தொகு
எதிரணி | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | மு.இ | % வெற்றி |
---|---|---|---|---|---|
கொழும்பு கிங்சு | 2 | 1 | 1 | 0 | 50.00% |
காலி கிளேடியேட்டர்சு | 2 | 2 | 0 | 0 | 100.00% |
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு | 3 | 0 | 2 | 1 | 0.00% |
கண்டி டசுக்கர்சு | 2 | 2 | 0 | 0 | 100.00% |
- இற்றை: 16 திசம்பர் 2020
உசாத்துணை தொகு
- ↑ Report, K. T. "LPL will boost interest and offer opportunities for youngsters, feel Jaffna team owners". Khaleej Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.
- ↑ Scroll staff (19 October 2020). "Cricket: Gayle, du Plessis, Afridi among marquee names picked in Lanka Premier League draft". scroll.in. பார்க்கப்பட்ட நாள் 17 November 2020.
- ↑ "Lanka Premier League Cricket Team and Records | ESPNcricinfo.com". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2020.
வெளி இணைப்புகள் தொகு
- Official Website பரணிடப்பட்டது 2021-12-27 at the வந்தவழி இயந்திரம்