2020 லங்கா பிரிமியர் லீக்

2020 லங்கா பிரிமியர் லீக் (2020 Lanka Premier League, அல்லது My11Circle LPL T20,[3] இலங்கையில் நடத்தப்படும் முதலாவது லங்கா பிரிமியர் லீக் இருபது20 துடுப்பாட்டத் தொடர் ஆகும்.[4] இத்தொடரில் இலங்கையின் வெவ்வேறு நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகள் மொத்தம் 23 ஆட்டங்களில் விளையாடுகின்றன.[5] இத்தொடர் ஆரம்பத்தில் 2020 ஆகத்து மாதத்தில் ஆரம்பிக்க விருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுத் தடைகள் காரணமாகப் பின்போடப்பட்டு வந்தது.[6][7][8]

2020 லங்கா பிரிமியர் லீக்
Lanka Premier League
நாட்கள்26 நவம்பர் – 16 திசம்பர் 2020
நிர்வாகி(கள்)இலங்கை துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்ரொபின்-சுழற்சி, வெளியேற்றம்
நடத்துனர்(கள்) இலங்கை
வாகையாளர்யாழ்ப்பாணம் இசுடாலியன்சு (1-ஆம் தடவை)
இரண்டாமவர்காலி கிளேடியேட்டர்சு
மொத்த பங்கேற்பாளர்கள்5
மொத்த போட்டிகள்23
தொடர் நாயகன்இலங்கை வனிந்து அசரங்கா (யாழ்)
அதிக ஓட்டங்கள்இலங்கை தனுஷ்க குணதிலக்க (காலி)) (476)[1]
அதிக வீழ்த்தல்கள்இலங்கை வனிந்து அசரங்க (யாழ்) (17)[2]
அலுவல்முறை வலைத்தளம்lankapremierleague.com

2020 நவம்பர் 26 முதல் 2020 திசம்பர் 16 வரை இப்போட்டிகள் அனைத்தையும் மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கத்தில் நடத்துவதற்கு இலங்கை துடுப்பாட்ட வாரியம் நவம்பர் 5 இல் அனுமதி அளித்தது.[9] இத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் முதலாம் ஆள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் நிகழ்ந்தன. இந்தியாவின் மை11சர்க்கிள் (My11Circle) என்ற நிறுவனம் இப்போட்டித் தொடரின் முதன்மை நல்கையாளராக ரூ. 15 கோடிக்கு அனுமதி பெற்றது.[10][11]

2020 திசம்பர் 16 இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணி காலி கிளேடியேட்டர்சு அணியை 53 ஓட்டங்களால் வென்று லங்கா பிரிமியர் லீகின் முதலாவது வாகையாளரானது.[12]

அணிகள்

தொகு
கொழும்பு கிங்சு தம்புள்ளை வைக்கிங் காலி கிளேடியேட்டர்சு யாழ்ப்பாணம் இசுடாலியன்சு கண்டி டசுக்கர்சு

அரங்கம்

தொகு
அம்பாந்தோட்டை
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு: 35,000
ஆட்டங்கள்: 23

புள்ளிகள்

தொகு
நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1 கொழும்பு கிங்சு 8 6 2 0 12 0.448
2 தம்புள்ளை வைக்கிங் 8 5 2 1 11 −0.087
3 யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 8 4 3 1 9 0.788
4 காலி கிளேடியேட்டர்சு 8 2 6 0 4 −0.203
5 கண்டி டசுக்கர்சு 8 2 6 0 4 −0.890
11 திசம்பர் 2020 ஆட்டம்(கள்) இற்றைப்படுத்தப்பட்டது. மூலம்: lankapremierleague.com
  • முதல் நான்கு அணிகள் அடுத்த கட்டத்திற்குத் தெரிவாகும்.
  •      அரையிறுதிக்குத் தெரிவு

ஆட்ட விபரம்

தொகு
அணி குழு ஆட்டங்கள் வெளியேற்ற ஆட்டங்கள்
1 2 3 4 5 6 7 8 அ.இ.1 அ.இ.2
கொழும்பு கிங்சு 2 4 4 6 8 8 10 12 தோ
தம்புள்ளை வைக்கிங் 2 2 4 6 8 9 11 11 தோ
காலி கிளேடியேட்டர்சு 0 0 0 0 0 2 2 4 வெ தோ
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 2 4 6 8 8 9 9 9 வெ வெ
கண்டி டசுக்கர்சு 0 0 2 2 2 2 4 4
வெற்றி தோல்வி முடிவில்லை
குறிப்பு: ஒவ்வொரு குழு ஆட்ட முடிவில் மொத்தப் புள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
குறிப்பு: குழு ஆட்டங்கள் அல்லது வெ/தோ (வெளியேற்றங்கள்) புள்ளிகளை அறிய இணைப்பைச் சொடுக்க.

ஆரம்பக் கட்டம்

தொகு
26 நவம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கண்டி டசுக்கர்சு
219/3 (20 ஓவர்கள்)
கொழும்பு கிங்சு
219/7 (20 ஓவர்கள்)
ஆட்டம் சமநிலையில் முடிந்தது
(கொழும்பு கிங்சு சிறப்பு நிறைவில் வெற்றி)

மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: லிண்டன் அனிபால், ரவீந்திர விமலசிரி
ஆட்ட நாயகன்: தினேஸ் சந்திமல் (கொழும்பு கிங்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சிறப்பு நிறைவு: கொழும்பு கிங்சு 16/1, கண்டி டசுக்கர்சு 12/0

27 நவம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
சாகித் அஃபிரிடி 58 (23)
துவான் ஒலிவியர் 4/44 (4 ஓவர்கள்)
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 8 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: தீப்பல் குணவர்தன, லிண்டன் அனிபால்
ஆட்ட நாயகன்: அவிஷ்கா பெர்னாண்டோ (யாழ்ப்பாணம் இசுடாலியன்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

28 நவம்பர் 2020
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
கண்டி டசுக்கர்சு
84/3 (9.4 ஓவர்கள்)
தம்புள்ளை வைக்கிங் 4 ஓட்டங்களால் (ட/லூ) வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ஹேமந்த பொத்தேஜு, ரவீந்திர விமலசிறி
ஆட்ட நாயகன்: தசுன் சானக்க (தம்புள்ளை வைக்கிங்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற கண்டி டசுக்கர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக கண்டி அணிக்கு 9.4 ஓவர்களில் 89 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

28 நவம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கொழும்பு கிங்சு
96/1 (5 ஓவர்கள்)
கொழும்பு கிங்சு 34 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ரோகித்த கொட்டகச்சி, பிரகீத் ரம்புக்வெல்ல
ஆட்ட நாயகன்: ஆன்ட்ரே ரசல் (கொழும்பு கிங்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 5 ஓவர்கள் குறைக்கப்பட்டது.

30 நவம்பர் 2020
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 66 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: கீர்த்தி பண்டார, ரவீந்திரா விமலசிறி
ஆட்ட நாயகன்: திசாரா பெரேரா (யாழ்ப்பாணம் இசுடாலியன்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தம்புள்ளை வைக்கிங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

30 நவம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கண்டி டசுக்கர்சு
196/5 (20 ஓவர்கள்)
கண்டி டசுக்கர்சு 25 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: லிண்டன் அன்னிபால், ரவீந்திரா கொட்டகச்சி
ஆட்ட நாயகன்: பிரெண்டன் டெய்லர் கண்டி டசுக்கர்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

1 திசம்பர் 2020
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
கொழும்பு கிங்சு
147 (18.4 ஓவர்கள்)
லாரி ஈவான்ஸ் 59 (33)
அன்வர் அலி 2/10 (1.4 ஓவர்கள்)
தம்புள்ளை வைக்கிங் 28 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: தீப்பல் குணவர்தன, ருசிர பள்ளியகுருகே
ஆட்ட நாயகன்: தசுன் சானக்க (தம்புள்ளை)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தம்புள்ளை வைக்கிங் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

1 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கண்டி டசுக்கர்சு
131 (17.1 ஓவர்கள்)
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 54 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: அசங்க ஜெயசூரிய, பிரகீத் ரம்புக்வெல்ல
ஆட்ட நாயகன்: திசாரா பெரேரா (யாழ்ப்பாணம் இசுடாலியன்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3 திசம்பர் 2020
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 5 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ஹேமந்த பொத்தேஜு, ருசிர பள்ளியகுருகே
ஆட்ட நாயகன்: அவிஷ்கா பெர்னாண்டோ (யாழ்ப்பாணம் இசுடாலியன்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

3 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கண்டி டசுக்கர்சு
156/6 (20 ஓவர்கள்)
தம்புள்ளை வைக்கிங் 5 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: லிண்டன் அன்னிபால், ரோகித கொட்டகச்சி
ஆட்ட நாயகன்: அஞ்சலோ பெரேரா (தம்புள்ளை வைக்கிங்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற கண்டி டசுக்கர்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

4 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கொழும்பு கிங்சு
151/4 (19.2 ஓவர்கள்)
கொழும்பு கிங்சு 6 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: கீர்த்தி பண்டார, ரவீந்திர விமலசிறி
ஆட்ட நாயகன்: தினேஸ் சந்திமல் (கொழும்பு கிங்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற கொழும்பு கிங்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் இசுடாலியன்சு) தனது முதலாவது இ20 போட்டியில் விளையாடினார்.

5 திசம்பர் 2020
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
உபுல் தரங்க 77 (54)
தனஞ்சய லக்சன் 2/39 (3 ஓவர்கள்)
தம்புள்ளை வைக்கிங் 9 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: அசங்க ஜயசூரிய, பிரகீத் ரம்புக்வெல்ல
ஆட்ட நாயகன்: அன்வர் அலி (தம்புள்ளை வைக்கிங்)

5 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கண்டி டசுக்கர்சு
105 (19.2 ஓவர்கள்)
கொழும்பு கிங்சு
108/3 (14.1 ஓவர்கள்)
ரகுமானுல்லா குர்பாசு 34 (21)
அசான் பிரியஞ்சன் 2/4 (1 ஓவர்)
கொழும்பு கிங்சு 7 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ரவீந்திர கொட்டகச்சி, ருசிர பள்ளியகுருகே
ஆட்ட நாயகன்: துஷ்மந்த சமீரா (கொழும்பு கிங்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற கண்டி டசுக்கர்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

7 திசம்பர் 2020
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
கொழும்பு கிங்சு
171 (20 ஓவர்கள்)
அசன் அலி 56 (38)
கயஸ் அகமது 1/23 (4 ஓவர்கள்)
காலி கிளேடியேட்டர்சு 8 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: தீபல் குணவர்தன, லிண்டன் அன்னிபால்
ஆட்ட நாயகன்: முகம்மது ஆமிர் (காலி கிளேடியேட்டர்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற கொழும்பு கிங்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

7 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
முடிவில்லை
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: அசங்க ஜெயசூரிய, ரவீந்திரா விமலசிறி
  • நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

9 திசம்பர் 2020
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
கண்டி டசுக்கர்சு
151/4 (19.1 ஓவர்கள்)
கண்டி டசுக்கர்சு 6 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ரோகித்த கொட்டகச்சி, பிரகீத் ரம்புக்வெல்ல
ஆட்ட நாயகன்: அசேல குணரத்ன (கண்டி டசுக்கர்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

9 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
தனுஷ்க குணதிலக்க 46 (31)
ரமேஷ் மெண்டிசு 2/28 (4 ஓவர்கள்)
ஷமீயுல்லாஹ் சின்வாரி 46* (20)
தனஞ்சய லக்சன் 2/33 (4 ஓவர்கள்)
தம்புள்லை வைக்கிங் 4 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ரவீந்திர கொட்டகச்சி, ருசிர பள்ளியகுருகே
ஆட்ட நாயகன்: ஷமீயுல்லாஹ் சின்வாரி (தம்புள்ளை வைக்கிங்)
  • நாணயச் சுழற்சியில் வென்ற தம்புள்ளை வைக்கிங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • தில்சான் மதுசங்க (தம்.) தனது முதலாவது இ20 போட்டியில் விளையாடினார்.

10 திசம்பர் 2020
15:30 (ப/இ)
ஓட்டப்பலகை
கொழும்பு கிங்சு
173/4 (20 ஓவர்கள்)
சரித் அசலங்கா 32 (27)
ஆன்ட்ரே ரசல் 3/46 (4 ஓவர்கள்)
கொழும்பு கிங்சு 6 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: கீர்த்தி பண்டார, லிண்டன் அன்னிபால்
ஆட்ட நாயகன்: லாரி ஈவான்ஸ் (கொழும்பு கிங்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

10 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கண்டி டசுக்கர்சு
126 (19.1 ஓவர்கள்)
குசல் மெண்டிசு 68 (42)
நுவான் துசார 2/8 (2 ஓவர்கள்)
காலி கிளேடியேட்டர்சு 9 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ஹேமந்த பொத்தேஜு, குமார் தர்மசேன
ஆட்ட நாயகன்: தனுஷ்க குணதிலக்க (காலி கிளேடியேட்டர்சு)
  • நாணயச் சுழற்சியில் வென்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

11 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கொழும்பு கிங்சு
205/4 (18.5 ஓவர்கள்)
கொழும்பு கிங்சு 6 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: குமார் தர்மசேன, பிரகீத் ரம்புக்வெல்ல
ஆட்ட நாயகன்: கயஸ் அகமது (கொழும்பு கிங்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு கிங்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கவிந்து நதீசன் (தம்புள்ளை) தனது முதலாவது இ20 போட்டியில் விளையாடினார்.

இறுதிச்சுற்றுகள்

தொகு
  அரையிறுதிகள் இறுதி
                 
1  கொழும்பு கிங்சு 150/9  
4  காலி கிளேடியேட்டர்சு 151/8  
    4  காலி கிளேடியேட்டர்சு 135/9)
  3  யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 188/6)
2  தம்புள்ளை வைக்கிங் 128
3  யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 165/9  

அரையிறுதி 1

தொகு
13 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
கொழும்பு கிங்சு
150/9 (20 ஓவர்கள்)
தானியல் பெல்-டிரம்மொண்ட் 70 (53)
லக்சன் சந்தக்கன் 3/32 (4 ஓவர்கள்)
பானுக்க ராசபக்ச 33 (17)
அசான் பிரியஞ்சன் 2/42 (4 ஓவர்கள்)
காலி கிளேடியேட்டர்சு 2 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: குமார் தர்மசேன, ரவீந்திர விமலசிறி
ஆட்ட நாயகன்: தனஞ்சய லக்சன் (காலி கிளேடியேட்டர்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிளேடியேட்டர்சு முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

அரையிறுதி 2

தொகு
14 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 37 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: லிண்டன் அன்னிபால், ருசிர பள்ளியகுருகே
ஆட்ட நாயகன்: ஜோன்சன் சார்ல்சு (யாழ்ப்பாணம் இசுடாலியன்சு)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை வைக்கிங் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதி

தொகு
16 திசம்பர் 2020
20:00 (ப/இ)
ஓட்டப்பலகை
சோயிப் மாலிக் 46 (35)
தனஞ்சய லக்சன் 3/36 (4 ஓவர்கள்)
யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 53 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: குமார் தர்மசேன, ருசிர பள்ளியகுருகே
ஆட்ட நாயகன்: சோயிப் மாலிக் (யாழ்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இசுடாலியன்சு முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

தரவுகள்

தொகு

அதிக ஓட்டங்கள்

தொகு
வீரர் அணி ஆட். இன். ஓட்டங்கள் சரா. ஓ.வி அ.ஓ 100 50 4கள் 6கள்
  தனுஷ்க குணதிலக்க காலி கிளேடியேட்டர்சு 10 10 476 59.50 144.68 94* 0 4 67 8
  லாரி ஈவான்ஸ் கொழும்பு கிங்சு 8 8 289 57.80 170.00 108* 1 2 24 18
  தசுன் சானக்க தம்புள்ளை வைக்கிங் 9 9 278 39.71 161.62 73 0 2 24 14
  அவிஷ்கா பெர்னாண்டோ யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 9 8 275 39.28 134.80 92* 0 2 17 20
  நிரோசன் டிக்வெல்ல தம்புள்ளை வைக்கிங் 9 9 270 33.75 148.35 65 0 2 32 8
மூலம்: ESPNcricinfo[1]

அதிக இலக்குகள்

தொகு
வீரர் அணி ஆட். இன். இலக். சி.வீ.இ சரா. Econ SR 4இ 5இ
  வனிந்து அசரங்கா யாழ்ப்பாணம் இசுடாலியன்சு 10 10 17 3/15 11.29 5.18 13.0 0 0
  தனஞ்சய லக்சன் காலி கிளேடியேட்டர்சு 8 7 13 3/36 17.30 8.65 12.0 0 0
  கயஸ் அகமது கொழும்பு கிங்சு 9 9 12 3/24 16.25 6.50 15.0 0 0
  இலக்சன் சந்தக்கன் காலி கிளேடியேட்டர்சு 8 8 12 3/32 22.66 9.37 14.5 0 0
  முகம்மது ஆமிர் காலி கிளேடியேட்டர்சு 10 10 11 5/26 26.72 7.73 20.7 0 1
மூலம்: ESPNcricinfo[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Lanka Premier League, 2020 - Most Runs". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2020.
  2. 2.0 2.1 "Lanka Premier League, 2020 - Most Wickets". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 November 2020.
  3. "Lanka Premier League 2020: My11Circle named as title sponsor of LPL". myKhel. பார்க்கப்பட்ட நாள் 17 November 2020.
  4. "Lanka Premier League to start on August 28". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
  5. "LPL T20 : 5 team names proposed". Newswire. பார்க்கப்பட்ட நாள் 10 August 2020.
  6. "Lanka Premier League postponed until mid-November". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 August 2020.
  7. "Lanka Premier League rescheduled with expectations of reduced quarantine period". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 September 2020.
  8. "Quarantine rules delay Sri Lanka Premier League". France 24 (in ஆங்கிலம்). 30 September 2020. பார்க்கப்பட்ட நாள் 9 October 2020.
  9. "Lanka Premier League moved up to give national team more preparation time ahead of South Africa tour, says SLC". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 8 November 2020.
  10. Admin (17 November 2020). "My11Circle confirmed as the LPL title sponsor". ThePapare.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 17 November 2020.
  11. "My11Circle picks up deal worth Rs 15 crore as Lanka T20 Premier League's title sponsor". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/sports/my11circle-picks-up-deal-worth-rs-15-crore-as-lanka-premier-league-t20s-title-sponsor/articleshow/79259011.cms. 
  12. "Jaffna Stallions win inaugural Lanka Premier League with thumping final win over Galle Gladiators". SkySports. 16 December 2020. பார்க்கப்பட்ட நாள் 17 December 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2020_லங்கா_பிரிமியர்_லீக்&oldid=4096024" இலிருந்து மீள்விக்கப்பட்டது