நவீன்-உல்-அக்
நவீன்-உல்-ஹக் மூரிட் (Naveen-ul-Haq Murid, பிறப்பு: 23 செப்டெம்பர் 1999) ஆப்கானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 2016 செப்டெம்பர் முதல் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | நவீன்-உல்-ஹக் மூரித் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 23 செப்டம்பர் 1999 காபுல், ஆப்கானித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.86மீ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை நடுத்தர-விரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 39) | 25 செப்டம்பர் 2016 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 10 நவம்பர் 2023 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 78 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 40) | 21 செப்டம்பர் 2019 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 25 சூன் 2024 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 78 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023-இன்று | லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (squad no. 78) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2020-2021 | கயானா அமேசான் வாரியர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021 | லெய்சுடர்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2021 | கண்டி டசுக்கர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | கொழும்பு இசுட்டார்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022 | குல்னா டைகர்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 25 சூன் 2024 |
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
தொகுநவீன் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தை வங்காளதேசத்திற்கு எதிராக 2016 செப்டம்பர் 25 இல் விளையாடினார்.[2] 2019 ஆகத்தில், ஆப்கானித்தானின் பன்னாட்டு இருபது20 அணியில் 2019–20 வங்காளதேசத்தில் நடைபெற்ற மூன்று-நாடுகள் தொடரில் விளையாட்ச் சேர்க்கப்பட்டார்.[3][4] தனது முதலாவது இ20ப போட்டியை வங்காளதேசத்திற்கு எதிராக 2019 செப்டெம்பர் 21 அன்று விளையாடினார்.[5] 2021 செப்டம்பரில், 2021 ஐசிசி இருபது20 உலகக்கிண்ணச் சுற்றில் ஆப்கானித்தான் அணியில் சேர்க்கப்பட்டார்..[6] மே 2024 இல், 2024 இருபது20 உலகக்கிண்ணச் சுற்றில் விளையாடுவதற்காக ஆப்கானிய அணியில் சேர்க்கப்பட்டார்.[7]
ஒரு-நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
தொகு2023 உலகக்கிண்னப் போட்டிகளிக்குப் பிறகு நாவீன் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இருந்து பெறுவதாக அறிவித்தார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Naveen-ul-Haq". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
- ↑ "Afghanistan tour of Bangladesh, 1st ODI: Bangladesh v Afghanistan at Dhaka, Sep 25, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
- ↑ "Afghanistan squads announced for Bangladesh Test and Triangular Series in September". Afghan Cricket Board. Archived from the original on 20 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Rashid Khan to lead new-look Afghanistan in Bangladesh Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 August 2019.
- ↑ "6th Match (N), Bangladesh Twenty20 Tri-Series at Chattogram, Sep 21 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
- ↑ "Rashid Khan steps down as Afghanistan captain over team selection". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
- ↑ "Afghanistan's squad for the ICC Men's T20I World Cup". ScoreWaves (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-07.
- ↑ 2023 Cricket World Cup (in ஆங்கிலம்), 2023-09-29, பார்க்கப்பட்ட நாள் 2023-09-29