தயாக் நீல ஈப்பிடிப்பான்

பறவை இனம்
தயாக் நீல ஈபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. மோன்டனசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு மோன்டனசு
இராபின்சன் & கைனென்னர், 1928

தயாக் நீல ஈபிடிப்பான் (Dayak blue flycatcher)(சையோரினிசு மோன்டனசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச்சிற்றினம் ஆகும். இது போர்னியோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] தயாக் நீல ஈபிடிப்பான் முன்பு சாவகம் நீல ஈப்பிடிப்பான்[2] (சையோரினிசு பான்யூமாசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2021-ல் பன்னாட்டு பறவையிலாளர் மாநாட்டில் தனிச்சிற்றினமாக பிரிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Chats, Old World flycatchers". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
  2. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாக்_நீல_ஈப்பிடிப்பான்&oldid=3450300" இலிருந்து மீள்விக்கப்பட்டது