சாவகம் நீல ஈப்பிடிப்பான்
சாவகம் நீல ஈபிடிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சையோரினிசு
|
இனம்: | சை. பான்யூமாசு
|
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு பான்யூமாசு கோர்சூபீல்டு, 1821 |
சாவகம் நீல ஈபிடிப்பான் (Javan blue flycatcher) (சையோரினிசு பான்யூமாசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் பனைட்டான் தீவுகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] போர்னியோவின் தயாக் நீல ஈப்பிடிப்பானின் (சையோரினிசு மோன்டனசு) இணையினமாகக் கருதப்பட்ட இது 2021-ல் பன்னாட்டு பறவையிலாளர் சங்கத்தினால் தனிச்சிற்றினமாக பிரிக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2019). "Chats, Old World flycatchers". World Bird List Version 9.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 23 June 2019.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.