தர்சன் சிங் யாதவ்

தர்சன் சிங் யாதவ் (Darshan Singh Yadav) சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் உத்தரப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 2012 முதல் 2018 வரை பதவியிலிருந்தார்.[1] இவர் இளம் வணிகவியல் பட்டத்தினை, ஆக்ரா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஏ. கே. கல்லூரியில் முடித்துள்ளார்.[2] இவர் 30 ஆகத்து 2018 அன்று இறந்தார்.[3][4]

தர்சன் சிங் யாதவ்
Darshan Singh Yadav
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை, உத்தரப் பிரதேசம்
பதவியில்
3 ஏப்ரல் 2012 – 2 ஏப்ரல் 2018
தொகுதிஉத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூலை 1944
கைன்வாரா, இட்டாவா
இறப்பு30 ஆகத்து 2018
இட்டாவா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
துணைவர்சகுந்தலா தேவி
உறவுகள்சோபரன் சிங் யாதவ் (சகோதரர்)
பிள்ளைகள்3
முன்னாள் கல்லூரிஆக்ரா பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Detailed Profile: Darshan Singh Yadav". Govt. Of India. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.
  2. "Darshan Singh Yadav - MP (Rajya Sabha)". Janpratinidhi.com. பார்க்கப்பட்ட நாள் 13 October 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "नहीं रहे दर्शन सिंह यादव, खुलकर निभाई मुलायम से 'दोस्ती और दुश्मनी', पढ़िए कुछ यादगार किस्से" (in Hindi). Amar Ujala. 21 August 2018. https://www.amarujala.com/photo-gallery/uttar-pradesh/kanpur/samajwadi-party-politician-darshan-singh-yadav-passes-away. 
  4. "Darshan Singh Yadav, close aide of Mulayam Singh, dies in Etawah". 30 August 2018. http://www.newindianexpress.com/nation/2018/aug/30/darshan-singh-yadav-close-aide-of-mulayam-singh-dies-in-etawah-1865032.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சன்_சிங்_யாதவ்&oldid=3632375" இலிருந்து மீள்விக்கப்பட்டது