தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில்

தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மதுக்கரை புறநகர்ப் பகுதியில் தர்மலிங்கமலை மீது அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] தர்மர் சிவபெருமானை வழிபட்ட தலமாக இக்கோயில் கருதப்படுகிறது.[2] கோயம்புத்தூரின் திருவண்ணாமலை என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.[3]

தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில்
தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில்
தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:10°54′16″N 76°55′57″E / 10.904575°N 76.932585°E / 10.904575; 76.932585
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர் மாவட்டம்
அமைவிடம்:தர்மலிங்கமலை, மதுக்கரை
சட்டமன்றத் தொகுதி:கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:558 m (1,831 அடி)
கோயில் தகவல்
மூலவர்:தர்மலிங்கேசுவரர்
குளம்:கிணறு
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
ஐப்பசி அன்னாபிசேகம்,
சித்ரா பௌர்ணமி,
தைப்பூசம்,
மார்கழி திருவாதிரை,
திருக்கார்த்திகை,
வைகாசி விசாகம்,
நவராத்திரி,
பங்குனி உத்திரம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 558 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°54′16″N 76°55′57″E / 10.904575°N 76.932585°E / 10.904575; 76.932585ஆகும்.

இக்கோயிலில் மூலவர் தர்மலிங்கேசுவரர் ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தர்மலிங்கேசுவரர், விநாயகர், முருகன், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4]

மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், நவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. ValaiTamil. "அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  2. மாலை மலர் (2022-12-06). "மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலை உச்சியில் மகா தீபம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  3. "கோவையின் திருவண்ணாமலை..! மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் சிறப்புகள்." News18 Tamil. 2022-12-16. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  4. "Darma Lingeswarar Temple : Darma Lingeswarar Darma Lingeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.
  5. "Arulmigu Dharmalingheswarar Temple, Madukkarai, Madukarai - 641105, Coimbatore District [TM010578].,dharmalingeswar,dharmalingeswar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-14.

வெளி இணைப்புகள்

தொகு